PHILIPS TAB532194
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக மிக குறைந்த விலையில் சிறந்த வைப் தர விரும்பினால், PHILIPS யின் இந்த Dolby Digital சப்போர்டுடன் வரும் இந்த Soundbar பேணக் ஆபரின் கீழ் வெறும் ரூ,5,849 யில் வாங்கலாம். நீங்கள் உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் போல மாற்றலாம், மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் மற்றும் அம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
PHILIPS TAB5321/94 சவுண்ட்பாரில் ரூ,6,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,5,849 யில் வாங்கலாம், இதை தவிர EMI மற்றும் பல ஆபர் நன்மையை பெறலாம், இந்த சவுண்ட்பாரின் MRP விலை ரூ,17,999ஆகும், அனால் அதிலிருந்து இப்பொழுது 64% அதாவது ரூ,12,150 வரை டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது.
PHILIPS TAB5321/94 அம்சங்கள் பற்றி பேசினால்,இது 2.1 channel சப்போர்டுடன் Dolby Digital ப்ளூடூத் அம்சம் கொண்டுள்ளது, இதனுடன் இந்த சவுண்ட்பார் மூலம் 200 W வரையிலான சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.
இதையும் படிங்க 11.1.4 சேனல் 1420W Dolby Atmos மற்றும் DTS:X சப்போர்டுடன் புதிய ப்ளாக்ஷிப் TCL Q95K Soundbar அறிமுகம்
இதனுடன் இந்த சவுண்ட்பாரில் , 5.5-இன்ச் சப்வூஃபர் மற்றும் டால்பி ஆடியோ சப்போர்டுடன் வருகிறது. கனெக்ஷன் விருப்பங்களில் புளூடூத், USB, HDMI ARC, ஆப்டிகல் மற்றும் AUX ஆகியவை அடங்கும். இதனுடன் இதில் 1 x Soundbar, 1 x Subwoofer, 1 x Remote, 1 x Manual, 1 x Marking Slip, 2 x Hangers, 2 x Mounting Screws, 1 x ஆகியவை வழங்கப்படும்.