Google Pixel 11 Series upcoming event 13 Aug in India launch Pixel 11 pixel 11 pro pixel 11 pro XL and pixel 1 pro fold
Google அதன் Made by Google 2026 event கூகுளின் இந்த நிகழ்வு ஆகஸ்ட் 12 அன்று நடைபெறும், மேலும் இப்பொழுது கூகுள் தனது Pixel 11 Pro,மேலும் கஸ்டமர் இந்த ஆண்டு புதியதாக என்ன இருக்கும், இந்த ஆண்டு அடுத்த ப்ளாக்ஷிப் போனில் என்ன கொண்டு வரும், மேலும் நிறுவனம் இதுவரை அம்சங்களை வெளிட்யிடவில்லை , இருப்பினும் இந்த போனில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் கேமரா, பர்போமான்ஸ் மிக சிறப்பாக செயல்படும் மேலும் ‘Pixel Glow” அம்சம் இருக்கும் மேலும் இதில் Android அனுபவமும் மிக சிறப்பாக இருக்கும்.
கூகுள் தனது அதிகாரப்பூர்வ X மற்றும் யூடியூப் சேனலில் இந்த ஃபோனுக்கான டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. யூடியூப்பில் பகிரப்பட்ட 31 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, பிக்சல் 11 ப்ரோவின் பின்புற பேனலின் டிசைன் வெளிப்படுத்துகிறது. இந்த ஃபோனில் கேமரா மாட்யூலுடன் ‘Pixel Glow” டிசைன் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த வீடியோ ஜெமினி, ஜிமெயில், கூகுள் மேப்ஸ், கூகுள் சர்ச், காலண்டர் மற்றும் டாக்ஸ் போன்ற நிறுவனத்தின் சேவைகளையும் எடுத்துக்காட்டுகிறது.
The next obvious move. Google #Pixel11 Pro.
— Made by Google (@madebygoogle) July 29, 2026
Ask more of your phone. August 12.
Learn more and sign up for #MadeByGoogle updates: https://t.co/2L9DcqJ0yq pic.twitter.com/ImFuMdtXs5
கூகுள் பிக்சல் 11 சீரிஸின் ‘Pixel Glow’ அம்சம் குறித்த விவரங்கள், அந்த போனின் CAD ரெண்டர்கள் மே மாதம் லீக்கின்போது முதன்முதலில் வெளிவந்தன. லீக் அந்த ரெண்டர்கள், போனின் பின்புற பேனலில் உள்ள ‘பிக்சல் க்ளோ’ அம்சத்தை வெளிப்படுத்தின. இந்த க்ளோ அம்சம், முக்கியமான நோட்டிபிகேஷங்களை காண்பிக்கும் ‘நத்திங்’ போன்களில் காணப்படும் ‘Glyph’ இன்டர்பேஸ் போன்றது.
கூகுள் பிக்சல் 11 ப்ரோவின் சாத்தியமான அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இந்தத் சீரிஸ் புதிய டென்சர் G6 சிப்செட்டில் இயங்கும். இந்த சிப்செட் 2nm தொழில்நுட்பத்தில் செயல்படும். கூகுள் பிக்சல் 11 ப்ரோவின் இந்தத் சீரிஸ் AI அம்சங்களுடன் வரும், இதன் காரணமாக இந்த சிப் படங்களையும் வீடியோக்களையும் பாஸ்ட்டாக பர்போமான்ஸ் செய்யும் திறன் கொண்டிருக்கும். இந்தத் சீரிஸ் ஸ்டாண்டர்ட் மாடல் , 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் 6.3-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த போன் சக்திவாய்ந்த 5000mAh பேட்டரியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:HMD யின் புதிய Asha 305 போன் அறிமுகம், லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் வெர்ஷனில் இருக்கும் அம்சங்கள் பாருங்க
இதற்கிடையில், கூகுள் பிக்சல் 11 ப்ரோவில் மேம்பட்ட ரேம் மற்றும் கூடுதல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும். இந்த போன் 6.1-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வரக்கூடும். மேலும், பிக்சல் 11 ப்ரோ XL-ல் 6.8-இன்ச் OLED பேனல் மற்றும் பெரிய பேட்டரி இடம்பெறலாம். மடிக்கக்கூடிய போனைப் பொறுத்தவரை, நிறுவனம் 5000mAh பேட்டரியை வழங்கும்.