HMD யின் புதிய Asha 305 போன் அறிமுகம், லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் வெர்ஷனில் இருக்கும் அம்சங்கள் பாருங்க
HMD மக்களுக்கு அதிக பிடித்த Nokia யின் Asha 305 போனை அறிமுகம் செய்தது
இது ஒரு (Basic) அடிப்படை ஸ்மார்ட்போன் 4G ஆகும்
இந்த HMD Asha 305 போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்ர்க்கலாம் வாங்க.
HMD மக்களுக்கு அதிக பிடித்த Nokia யின் Asha 305 போனை அறிமுகம் செய்தது, மேலும் இது ஒரு (Basic) அடிப்படை ஸ்மார்ட்போன் 4G ஆகும் மற்றும் இதன் பழைய மாடலை ஒப்பிட்டு சமிபத்தில் பல லீக் வந்தது, HMD யின் இந்த Lite Smartphone பிளிபன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த HMD Asha 305 போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்ர்க்கலாம் வாங்க.
SurveyHMD Asha 305 விலை தகவல்
HMD ஆஷா 305, பிலிப்பைன்ஸில் PHP 3,990 (சுமார் ₹6,225) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பச்சை மற்றும் கருப்பு என இரண்டு கலர்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன், இன்ஃபினிக்ஸ், ஐடெல் மற்றும் டெக்னோ போன்ற பிராண்டுகளின் அடிப்படை ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா ஆஷாவுடன் ஒப்பிடும்போது, இந்த போனில் வடிவமைப்பு முதல் அம்சங்கள் வரை பல குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் பல மேம்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
HMD Asha 305 சிறப்பம்சம்.
HMD Asha 305 போனில் 5-இன்ச் LCD டிஸ்ப்ளேவழங்கப்படுகிறது, மற்றும் இதன் ரேசலுசன்480 x 854 பிக்சல் இருக்கிறது, இதை தவிர இந்த போனில் மிக சிஈந்த பர்போமன்சுக்கு Unisoc T137சிப்செட் வழங்குகிறது, இதனுடன் இதில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இதை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்க முடியும்.
HMD இந்த அடிப்படை ஸ்மார்ட்போனில் LED ஃபிளாஷ் உடன் கூடிய 2MP கேமராவை வழங்கியுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக ஒரு 2MP கேமரா உள்ளது. இது பல்ஸ் ஓஎஸ்-இல் இயங்குகிறது. இதில் 2,500mAh நீக்கக்கூடிய பேட்டரி உள்ளது. USB டைப்-சி போர்ட் வழியாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது.
இதையும் படிங்க:அழகிய Vivo T5x Fusion Red போன் இன்று முதல் முறையாக சேல் கம்மி விலையில் வாங்கலாம்
இந்த எடை குறைந்த ஸ்மார்ட்போனில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகளின் இலகுவான பதிப்புகளை நிறுவனம் முன்பே நிறுவியுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய செயலிகள் அடங்கியுள்ளன. அவற்றை தனியாக பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த போன் இரட்டை 4G சிம் கார்டுகளை ஆதரிக்கிறது. மேலும், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்ற கனெக்ஷன் அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
