அழகிய Vivo T5x Fusion Red போன் இன்று முதல் முறையாக சேல் கம்மி விலையில் வாங்கலாம்

அழகிய Vivo T5x Fusion Red போன் இன்று முதல் முறையாக சேல் கம்மி விலையில் வாங்கலாம்

Vivo யின் புதிய vivo T5x Fusion Red போனை சமிபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து ஜூலை 30 ஆன இன்று முதல் முறையாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் அறிமுக சலுகையாக ரூ,2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo T5x Fusion Red டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர்

vivo T5x 5G Fusion Red, போன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, இதன் 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் விலை ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனை அறிமுக சலுகையாக வெறும் ரூ,22,999க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Vivo T5x 5G Fusion Red சிறப்பம்சம்.

Vivo T5x 5G Fusion Red போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.76-இன்ச் LCD ஸ்க்ரீன் , ஃபுல் HD+ ரெசளுசன் (2,344 x 1,080 பிக்சல்கள்), 120 ஹெர்ட்ஸ் வரை ரெப்ராஸ் ரெட் , 1,200 நிட்ஸ் வரை ஹை ப்ரைட்னஸ் , கண் பாதுகாப்பு முறை, TÜV ரைன்லேண்ட் குறைந்த நீல லைட் சான்றிதழ், IP68 மற்றும் IP69 டஸ்ட் மற்றும் நீர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது.

இதையும் படிங்க மக்களின் மனதை கொள்ளையடித்த Vivo விரைவில் புதிய போன் அறிமுகம் செய்ய தயார் எந்த மாடல் பாருங்க

இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 7400 Turbo octa-core SoC ப்ரோசெசர் உடன் இது OS 6, அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது இது 8 GB + 128 GB மற்றும் 8 GB + 256GB) ஸ்டோரேஜ் வகையில் வருகிறது.

இதனுடன் இந்த போனில் (50 MP Sony IMX852 மெயின் கேமரா உடன் 2 MP போக்கே கேமரா வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் 32 MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 7,200 mAh பேட்டரியுடன் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு Dual-band Wi-Fi, Bluetooth 5.4, GPS, BeiDou, GLONASS, Galileo, QZSS, USB Type-C ஆகியவை வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile