மக்களின் மனதை கொள்ளையடித்த Vivo விரைவில் புதிய போன் அறிமுகம் செய்ய தயார் எந்த மாடல் பாருங்க

மக்களின் மனதை கொள்ளையடித்த Vivo விரைவில் புதிய போன் அறிமுகம் செய்ய தயார் எந்த மாடல் பாருங்க

விவோ பிரியர்களுக்கு அதன் புதிய vivo S2 போனை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக டீஸ் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனின் அறிமுக தேதி வெளியாகவில்லை, ஆனால் இந்த போன விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது மேலும் இந்த போன் 2019 யில் அறிமுகம் செய்யப்பட்ட Vivo S1 மாடலுக்கு அப்க்ரேட் வெர்ஷனாக இருக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது மேலும் இந்த போனின் அறிமுக தேதி மற்றும் பல தகவல் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo S2 இந்திய அறிமுக தேதி

Vivo India யின் அதிகாரபூர்வ X பக்கத்தில் Vivo S2 போனின் அறிமுகத்தை பற்றி டீசர் வெளிடியிடப்பட்டுள்ளது இதை தவிர அமேசானில் மைக்ரோ சைட் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. அனால் தேதி அறிவிக்கப்படவில்லை அதில் Coming Soon என குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த போனின் கேமரா மாட்யூல் பார்க்கும்போது ஒரு pill-ஷேப்ட் அடிபடையிலான ஹோரிசானடல் கேமரா மாட்யூல் வழங்குகிறது.

Vivo S2 எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

Vivo S2 போனில் அம்சம் பற்றி பேசினால், அறிக்கையின்படி இதில் 6.59-இன்ச 1.5K OLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது, மேலும் இந்த போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் இந்த போனில் 120Hz MediaTek Dimensity 7360 ப்ரோசெசர் கொண்டிருக்கும்

இந்த போனில் கேமராவுக்கு 50MP OIS மெயின் கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைட் பின் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் 32MP செல்பி கேமரா வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் 7,000mAh பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது

இதையும் படிங்க:Poco பிரியரா நீங்க அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அடுத்த மாதம் புது போன் வருது தேதி மற்ற தகவல் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile