புது போன் வாங்கும் ஐடியா இருந்தால் வெயிட் பண்ணுங்க Oppo அடுத்தவாரம் என்ரிக்கு தயார்

HIGHLIGHTS

ஒப்போ இந்தியாவில் அதன் புதிய Oppo K14 Plus 5G போனை அடுத்த வாரம் அறிமுகம்

இந்த போனின் அறிமுகத்தை பற்றி X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதது

இந்த போனின்அறிமுக தேதி அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

ஒப்போ இந்தியாவில் அதன் புதிய Oppo K14 Plus 5G போனை அடுத்த வாரம் அறிமுகம் செய்வதாக X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதது மேலுடிஸ்ப்ளே உடன் ம் இந்த போனில் AMOLED டிஸ்ப்ளே உடன் 1.5K ரெசளுசன் மற்றும் MediaTek Dimensity 7360 Max சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின்அறிமுக தேதி அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Oppo K14 Plus 5G அறிமுக தேதி

Oppo K14 Plus 5G, செப்டம்பர் 29 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 7360 மேக்ஸ் சிப்செட்டில் இயங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஆன்டுடுவில் (AnTuTu) 1 மில்லியனுக்கும் அதிகமான ரேட்டிங்க்களை பெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த இ-காமர்ஸ் வெப்சைட்டில் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் லைவில் உள்ளது, இது வரவிருக்கும் கைபேசியின் வடிவமைப்பு மற்றும் முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது. அதிகாரப்பூர்வ டீசர்கள், செங்குத்தாக அமைக்கப்பட்ட பின்புற கேமரா தொகுதியுடன், ஆரஞ்சு மற்றும் வெள்ளை கலர் தேர்வுகளில் இந்த ஃபோனைக் காட்டுகின்றன. இருப்பினும், இந்த கலர்களின் சந்தைப்படுத்தல் பெயர்களை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

Oppo K14 Plus 5G எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

Oppo K14 Plus போனில் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1.5K ரேசலுசன்மற்றும் 144Hz ரெப்ரஸ் ரெட் வழங்குகிறது மேலும் இந்த போனில் மிக சிறந்த ப்ரைட்னஸ்க்கு 3600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்வழங்குகிறது இதை தவிர இந்த போனில் 8,000mAh பேட்டரியுடன் வருகிறது மேலும் இந்த போனில் அதிக கேமிங் மற்றும் செயல்படும்போது 5,000 sq mm VC கூலிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க Vivo பிரியர்களே புது போன் வாங்க போறிங்களா அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இந்த தேதி ரிலிஸ்

Oppo K14 Plus ஆனது தூசி மற்றும் நீர் புகாத்தன்மைக்கான IP69K மதிப்பீட்டைக் கொண்டிருக்கும். இது அங்கீகாரத்திற்காகத் திரைக்குள்ளேயே அமைந்த கைரேகை உணரியைக் (in-display fingerprint sensor) கொண்டிருக்கும். இது ColorOS-இல் இயங்குவதுடன், புதிய AI அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கும். இதில் ‘Ultra Volume’ பயன்முறையுடன் கூடிய இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :