5.2.4-CH சப்போர்டுடன் வரும் boAt யின் Dolby Atmos பவர்புல் Soundbar யில் ஒரே அடியாக ரூ,54,750 குறைப்பு

HIGHLIGHTS

boAt Aavante Prime 5.2.4 6250DA, சவுண்ட்பாரை அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த சவுண்ட்பாரில் ஒரே அடியாக ரூ,54,750 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது

இதில் Dolby Atmos சப்போர்ட் இருப்பதால் தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் boAt Aavante Prime 5.2.4 6250DA, சவுண்ட்பாரை இ-காமர்ஸ் தளமான அமேசானில் இப்பொழுது குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரில் ஒரே அடியாக ரூ,54,750 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இதில் Dolby Atmos சப்போர்ட் இருப்பதால் தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம் மேலும் இந்த போனின் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

boAt Aavante Prime 5.2.4 6250DA டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை

boAt Aavante Prime 5.2.4 6250DA சவுண்ட்பாரின் விலை பிளிப்கார்டில் ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,22,799க்கு வாங்கலாம் இதை தவிர இந்த சவுண்ட்பாரை நோ கோஸ்ட் EMI போன்ற நன்மை பெறலாம். இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ ரூ,74,990 ஆகும் அனால் இப்பொழுது பேங்க் ஆபருடன் சேர்ந்து இதில் ரூ,54,750 விலை குறைக்கப்பட்டுள்ளது , ஆனால் அதுவே பிளிப்கார்ட் உடன் ஒப்பிடும்போது இந்த சவுண்ட்பாரின் விலை ரூ,4,000 அதிகமாக உள்ளது

boAt Aavante 5.2.4 Prime 6250DA சிறப்பம்சம்.

Aavante Prime 6250DA யின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 5.2.4-சேனல் சரவுண்டேட் மிக சிறந்த சவுண்ட் செட்டப் உடன் இதில் 625W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இதில் மூவீ,மிக சிறந்த ஆடியோ, ம்யூசிக் மற்றும் கேமிங் எபக்ட் போன்றவற்றை சிறப்பாக பெறலாம். இந்த அமைப்பு இரட்டை 6.5-இன்ச் வயர்டு சப் வூஃபர்களைக் கொண்டுள்ளது, அவை ஆழமான, துடிக்கும் பாஸை உருவாக்குகின்றன, ஆக்‌ஷன் டிஸ்ப்ளேகள் மற்றும் குறைந்த வைப்ரேட் எபக்ட்களின் தாக்கத்தை மேம்படுத்துகின்றன

இந்த சவுண்ட்பார் Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது, இது வைட் ஹோரிசாண்டல் மற்றும் வேர்ட்டிக்கள் சவுண்ட் மேடையுடன் இடஞ்சார்ந்த 3D சவுண்ட் செயல்படுத்துகிறது. இது மிக சிறந்த ஆடியோவை உருவகப்படுத்தும் டிரைவ் கொண்டுள்ளது, கேட்கும் அனுபவத்திற்கு யதார்த்தமான உயரத்தையும் டைமென்ஷன் சேர்க்கிறது. இது புளூடூத் 5.3, HDMI eARC, ஆப்டிகல், கோஆக்சியல், AUX மற்றும் USB உள்ளிட்ட பல்வேறு உள்ளீட்டு விருப்பங்களை சப்போர்ட் செய்கிறது, பலடிவைஸ்களுடன் இணக்கத்தன்மையை உறுதி செய்கிறது.

இதையும் படிங்க:சவுண்ட்க்கு 4.1ch சப்போர்டுடன் வரும் Sony ஹோம் தியேட்டர் சிஸ்டம் தான் பெஸ்ட் அதும் வெறும் ரூ,7,600க்கு வாங்கலாம்

இந்த சவுண்ட்பார் திரைப்படங்கள், இசை, மற்றும் கேமிங் போன்ற பிரத்யேக EQ மோட்களைக் கொண்டுள்ளது, எனவே பயனர்கள் கேண்டேன்ட் ஏற்ப ஆடியோ ப்ரொபைலை நன்றாக மாற்றலாம். அனைத்து செட்டிங் மற்றும் மோட்களிலும் உள்ளுணர்வு மற்றும் வசதியான கட்டுப்பாட்டிற்கான மாஸ்டர் ரிமோட்டையும் இது கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :