arattai
இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான அரட்டை (Arattai) அதன் கஸ்டமர்களுக்கு ஆதார் அடிபடையிலான வெரிபிகேஷன் முறையை அறிவித்துள்ளது, இந்த புதிய வேரிபிகேஷனுக்கு முக்கிய காரணம் டிஜிட்டல் மோசடி அதிகம் நடைபெறுவதால் இந்த இந்த புதிய வெரிபிகேஷன் சிஸ்டம் கொண்டுவந்துள்ளது இதன் மூலம் போலி அக்கவுண்ட் உருவாக்குவது மற்றும் மோசடியை தவிர்க்க கொண்டு வரப்பட்டது மேலும் இந்த செக்யூரிட்டி அம்சம் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலுமே வேலை செய்யும் இது எப்படி பயன்படுத்துவது யாருக்கெல்லாம் பயன் படும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் அதாவது இது iOS மற்றும் Android கஸ்டமர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும், மேலும் நீங்கள் உங்களின் அக்கவுன்ட் வெரிபை செய்ய ஆதார் ஆப் மூலம் வெரிபை செய்ய முடியும், மேலும் இதன் மூலம் மோசடிக்காரர் மற்றும் Fake மெசேஜில் இருந்து தப்பிக்க சிறந்த வழியாக இருக்கும், மேலும் இந்த அம்சம் OS மற்றும் Android உடன் Windows மற்றும் Mac இரண்டு கஸ்டமர்களுக்கும் பயன்படும்.
மேலும் உங்களுக்கு ஒரு ப்ரோபைல் மூலம் எதாவது சந்தேகம் இருந்தால், அரட்டையின் ப்ரோபைல் செட்டிங் பார்த்தாலே வெரிபை செய்யப்பட்டதா எந்தபதை தெரிந்து கொள்ளலாம், மேலும் நிறுவனம் ஆதார் வெரிபிகேஷன் செயல்முறையானது வெறும் வேரிபிகேஷனுக்காக மட்டுமே என கூறப்பட்டுள்ளது மேலும் ஆதரின் எந்த தகவலையும் சேகரிக்காது என கூறியுள்ளது.
இதையும் படிங்க அரசின் அதிரடி எச்சரிக்கை பார்கக அச்சு அசலாக இருக்கும் இந்த 10 போலியான Loan App பார்த்து ஏமந்துறாதிங்க
முழுமையான என்க்ரிப்ஷன் (E2EE): எந்தவொரு மேசெயும் முற்றிலும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருக்கும்.
என்க்ரிப்டட் சேட் பேக்கப் : கூகிள் டிரைவ் மற்றும் ஐகிளவுட் ஆகியவற்றிற்கு மறையாக்கப்பட்ட பேக்கப் விருப்பங்கள் கிடைக்கின்றன.
போன நம்பர் மறப்பது(Hide): நீங்கள் பொதுக் குழுக்களில் சேரும்போது, உங்கள் தொலைபேசி எண் அறிமுகமில்லாத உறுப்பினர்களிடமிருந்து மறைக்கப்படும்.