ZEBRONICS Juke BAR 9900 soundbar (1)
நீங்கள் மிகவும் பவர்புல்லான Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbarவாங்க நினைத்தால் ZEBRONICS Juke BAR 9900 Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் 725 Watts, Dolby Atmos DTS X உடன் பவர்புல் சவுண்ட் எபக்ட் வழங்குகிறது பேங்க் ஆபருடன் ஒரே அடியாக அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,52,009 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் மற்றும் தகவல்களைபார்க்கலம் வாங்க.
ZEBRONICS Juke BAR 9900 Soundbar விலை அமேசானில் ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால், ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுன்ட்பாறை வெறும் ரூ, 26,990க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் அமேசான் கேஷ்பேக் போன்ற பல சலுகை பெறலாம் மேலும் இதன் ஒரிஜினல் விலையோ ரூ,84,999 ஆகா இருந்தது அதிலிருந்து ரூ,52,009 குறைக்கப்பட்டுள்ளது
Zebronics யின் இந்த soundbar மிக சிறந்த த்ரில்லான சவுண்ட் எபக்ட் உடன் வருகிறது ZEB-Juke Bar 9900, அதிநவீன அம்சங்களை பிரமிக்க வைக்கும் ஒலித் தரத்துடன் இணைத்து, உங்கள் வரவேற்பறையின் வசதியிலேயே ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை வழங்குகிறது, ZEB-Juke Bar 9900-இன் 5.2.4 சரவுண்ட் அமைப்புடன் சினிமா உலகில் மூழ்குங்கள். Dolby Atmos சப்போர்டுடன் வரும் இந்த சவுண்ட்பார், இதற்கு முன் இல்லாத வகையில் ஆழம், தெளிவு மற்றும் நுணுக்கங்களை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க ப்ரேண்டில் கெத்து Sony தான் பெஸ்ட்,Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar ரூ,24,001 வரை குறிப்பில் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்
இந்த சவுண்ட்பாரில் DTS X அம்சமும் உள்ளது. நீங்கள் திரைப்படங்களைப் பார்த்தாலும், கேம் விளையாடினாலும் அல்லது உங்களுக்குப் பிடித்தமான கன்டென்ட் ஸ்ட்ரீம் செய்தாலும், உங்களைச் சுற்றிலும் பரவும் சவுண்ட் மிக சிறப்பாக இருக்கும் . இது உயர்தர டிஜிட்டல் ஆடியோவிற்கான ஆப்டிகல் உள்ளீடு, பென் டிரைவ்களுக்கான USB போர்ட் மற்றும் ஒரு ஆக்ஸ் உள்ளீடு ஆகியவற்றுடன் வருகிறது