எல்ஜி பிரியர்களுக்கு மெகா ஆபர், LG AI TV வெறும் ரூ,15,009 யில் வேற லெவல் அம்சம்

நீங்கள் LG பிரியராக இருந்தால் நீங்கள் வெறும் ரூ, 15,000க்குள் LG AI TV வாங்கலாம், ஆம் அதாவது இந்த டிவியை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் குறைவாக வாங்கலாம், இந்த டிவியில் AI அம்சம் இருப்பதால் பிக்ஜர் மற்றும் HDR தரத்தில் மிக சிறந்த குவாலிட்டி பெறலாம் மேலும் இந்த டிவியி ல் அம்சம் மற்றும் ஆபர் டிஸ்கவுன்ட் nanmayain நன்மையை பெறலாம் வாங்க.

LG AI LB65 (32 inch) Full HD LED Smart WebOS TV

LG AI டிவி 32-இன்ச் கொண்ட TV பிளிப்கார்டில் ரூ,17,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,990 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,15,009க்கு வாங்கலாம், இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

LG AI LB65 (32 inch) Full HD LED Smart WebOS TV

LG AI LB65 Full HD LED Smart WebOS TV சிறப்பம்சம்.

LG AI LB65 Full HD LED Smart WebOS TV யில் 32-இன்ச் சைஸில் இது 1366 × 768) ரெசளுசன் வழங்குகிறது LG ஸ்மார்ட் டிவிகள், அப்டேட் செய்யப்பட்ட டிஸ்ப்ளே தரம் மற்றும் சிறந்த சவுண்ட் அனுபவத்தை வழங்க எங்கள் ‘ஆல்ஃபா AI’ (Alpha AI) ப்ரோசெசர் (processors) இயக்கப்படுகின்றன. HDR10 Pro தொழில்நுட்பம் டிஸ்ப்ளேவின் கான்ட்ராஸ்ட் (contrast) அளவை மேம்படுத்துகிறது; அதேவேளையில், AI Sound Pro உங்கள் ஆடியோவிற்கு ஆழத்தையும் தெளிவையும் சேர்க்கிறது. மேலும், இது webOS இயங்குதளம், ‘Multi AI Search’ போன்ற AI-சார்ந்த அம்சங்களுடன் அனைத்தையும் எளிதாகவும் வசதியாகவும் கையாளும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க பெரிய சைஸ் கொண்ட Hisense Hi-QLED Mini LED TV மிக சிறந்த பேங்க் டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

இதனுடன் இந்த டிவியில் பவர்புல் alpha 5 AI Gen9 ப்ரோசெசர் உடன் மிக சிறந்த வியூவ் அனுபத்துடன் ஒட்டுமொத்தமாக மிக சிறந்த அனுபவதி தருகிறது 9.1.2 Ch விர்சுவல் மிக சிறந்த சவுண்ட் அனுபவத்தை தருகிறது, இதிலிருக்கும் மிக சிறந்த AI அடிபடையிலான சவுண்ட்க்கு எந்த வித கூடுதல் ஸ்பீக்கரும் தேவை இல்லை நான்கு புறமும் சுற்றிலும் மிக சிறந்த சவுண்ட் அனுபத்தை தரும்.

இதனுடன் இந்த டிவியில் அட்வான்ஸ்ட் மல்ட்டி AI சர்ச் உடன் இதில் Google Gemini மற்றும் Microsoft Copilot பெறலாம் இதை தவிர இதன் ரிமோட்டில் AI வைஸ் ID, AI சர்ச் மற்றும் AI Chatbot அம்சம் கொண்டுள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :