இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் Lava Virat Vi சீரிஸ் வெறும் ரூ,10,000 பட்ஜெட்டில் வாங்கலாம்

HIGHLIGHTS

Lava Virat Vi சீரிஸ் இந்தியாவில் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம்

இந்த சீரிஸ் கீழ் Lava Virat V1 5G மற்றும் Virat V1 ஆகிய இரண்டு போன்களை அறிமுகம்

இ-காமர்ஸ் தளமான அமேசானில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

Lava Virat Vi சீரிஸ் இந்தியாவில் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த சீரிஸ் கீழ் Lava Virat V1 5G மற்றும் Virat V1 ஆகிய இரண்டு போன்களை அறிமுகம் செய்தது இந்த இரண்டு சீரிஸ் குறைந்த விலை பட்ஜெட் போன் ஆகும் இன்று இந்த போனை வாங்க நினைத்தாள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இந்த போனை இன்று குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் சலுகைகள் பார்க்கலாம் வாங்க.

Lava Virat V1 சீரிஸ் டிஸ்கவுன்ட் மற்றும் விலை தகவல்

Lava Virat V1 5G

லாவா V1 சீரிஸ் இன்று முதல் முறையாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, Lava Virat V1 5G விலை பற்றி பேசினால் அறிமுக விலை ரூ,12,999 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை ரூ,11,999க்கு வாங்கலாம் மற்றும் இதன் Lava Virat V1 போனின் விலை ரூ,9,999 அனால் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,8,999 யில் வாங்கலாம் மேலும் இந்த போனில் ஸ்பெஷல் சலுகையாக ரூ,100 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் செய்யப்படும்

Lava Virat V1

Lava Virat V1 சீரிஸ் சிறப்பம்சம்.

Lava Virat V1 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.75-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரெட் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு இந்த போனில் UNISOC T8200 ப்ரோசெசருடன் இதில் Android 16 அவுட் ஆப் தி பாக்ஸில் இயங்குகிறது, மேலும் இந்த போனில் 4GB ரேம் மற்றும் 64GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் மைக்ரோ SD கார்ட் வசதி இருப்பதால் இதை 1TB வரை அதிகரிக்க முடியும்.

இதை தவிர இந்த போனில் 6000mAh பேட்டரியுடன் இதை தவிர இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP64 சர்டிபிகேஷன் வழங்கப்படுகிறது. கேமரா அம்சங்கள் பொறுத்தவை Lava Virat V1 5G போனில் 13MP AI டுயல்கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க அறிமுகத்திற்க்கு முன்னதாக Google Pixel 11 Pro டீசர் லீக் Pixel Glow அம்சம் கொண்டிருக்கும்

Lava Virat V1 சிறப்பம்சங்கள்

Lava Virat V1 அம்சங்களை பற்றி பேசினால் பெருசா வித்தியாசம் ஒன்றும் இல்லை அதே 6.75-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரெட் வழங்குகிறது மற்றும் இதில் ப்ரோசெசர் பற்றி பேசினால் UNISOC SC9863A ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதை தவிர 4GB ரேம் + 4GB கூடுதலாக அதிகரிக்க முடியும் இதனுடன் இந்த போனில் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது microSD வழியாக 256GB வரை அதிகரிக்க முடியும்.

கேமரா அம்சங்கள் பொருத்தவரை இந்த போனிலும் அதே 13MP AI துயல் கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் பேட்டரிக்கு 5000mAh பேட்டரியுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP64 சர்டிபிகேஷன் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :