11.1.4 சேனல் 1420W Dolby Atmos மற்றும் DTS:X சப்போர்டுடன் புதிய ப்ளாக்ஷிப் TCL Q95K Soundbar அறிமுகம்
TCL இன்று அதன் புதிய TCL Q95K Soundbar சீனாவில் அறிமுகம் செய்தது
இந்த சவுண்ட்பாரில் 11.1.4 சேனல் ஆடியோ சிஸ்டத்துடன் வருகிறது
மிக சிறந்த சவுண்ட் அவுட்புட் உடன் 1,420W மிக சிறந்த ஆடியோ எபக்ட்
TCL இன்று அதன் புதிய TCL Q95K Soundbar சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த சவுண்ட்பாரில் 11.1.4 சேனல் ஆடியோ சிஸ்டத்துடன் மிக சிறந்த சவுண்ட் அவுட்புட் உடன் 1,420W மிக சிறந்த ஆடியோ எபக்ட் உடன் உங்கள் வீட்டை ஆக்கிவிடும் சினிமா தியேட்டர் ஆம் இதனுடன் சுற்றிலும் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் இருக்கும் என்பதால் தியேட்டர் அனுபவம் நிச்சயம் கிடைக்கும் போல மேலும் இந்த சவுண்ட்பாரின் அம்சம் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க,
SurveyTCL Q95K சிறப்பம்சம்.
TCL Q95K சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 11.1.4 சேனல் சப்போருடன் வரும் மிக சிறந்த பவர்புல் சவுண்ட்பார் ஆகும், இந்த சவுண்ட்பார் four-piece செட்தில் வருகிறது, அதில் மெயின் சவுண்ட்பார்,ஒரு வயர்லெஸ் சப்வூபர் மற்றும் பின்புறத்தில் வயர்லெஸ் ஸ்பீக்கர் ஆகியவை வழங்குகிறது.
இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 22 தனித்துவமான டிரைவர் மற்றும் 16 பிசிக்கல் சேனல் உடன் மெயின் அவுட் புட் சைட் சரவுண்டிங், நடுபுரம், பின்புறம் மேலும் மேல்புறம் என சுற்றி முற்றிலும் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்கும் இதனுடன் இதில் பின்புறம் வயர்லெஸ் ஸ்பீக்கர் இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 1,420W அவுட்புட்டுடன் வரும் இந்த சவுண்ட்பாரில் பவர்புல்லான Dolby Atmos மற்றும் DTS:X சப்போர்ட் வழங்குகிறது, மேலும் TCL Bang & Olufsen ட்யூன் ஆடியோ வழங்குகிறது. இந்த சவுண்ட்பாரில் B&O’s Beosonic இன்டர்பேஸ் மூலம் மொபைல் ஆப் மூலம் சவுண்ட் அட்ஜஸ்ட் செய்ய அனுமதிக்கிறது, மேலும் இந்த Q95K சவுண்ட்பாரில் மிக சிறந்த பர்போமான்ஸ்க்கு MediaTek MT8532 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க 7.1 (5.1.2) சேனல் Dolby Atmos சப்போர்டுடன் JBL Bar 800 Pro Soundbar 3D சவுண்ட் எபக்ட் உடன் உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் ஆக்கிடும்
இதனுடன் Q95K மாடலில் கனெக்டிவிட்டி அம்சங்களாக HDMI 2.1 ports உடன் 48Gbps bandwidth யில் வருகிறது மேலும் இது 4K வீடியோ சப்போர்ட் செய்கிறது, இதனுடன் இதில் 144Hz வேரியபிள் ரெப்ராஸ் ரெட் (VRR),Auto Low Latency Mode (ALLM), மற்றும் HDMI eARC ஆகியவை சப்போர்ட் செய்கிறது இதை தவிர Wi-Fi 6, Bluetooth, Spotify, மற்றும் Apple AirPlay 2 ஆகிய சப்போர்ட் பெறலாம்.
இதை தவிர மேலும் TCL இரண்டு மாடலை அறிமுகம் செய்தது அதில் Q85K is a 7.1.2-சேனல் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இதில் 16 டிரைவர் மற்றும் இது 1,180W அவுட்புட் மற்றும் Q75K 7.1.2 சேனல் சிஸ்டத்துடன் 14 டிரைவர் மற்றும் 580W அவுட்புட் வழங்குகிறது
விலை மற்றும் விற்பனை
ஜூலை 27 ஆன இன்று சீனாவில் இந்த மூன்று மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. Q95K-இன் விலை 6,999 யுவான் ($1,034), Q85K-இன் விலை 5,999 யுவான் ($886) மற்றும் Q75K-இன் விலை 4,699 யுவான் ($694) ஆகும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile