IRCTC யில் வருகிறது புதிய அம்சம் இனி வாயால் பேசி கேன்ஸில் செய்யலாம்
நீங்கள் IRCTC டிக்கெட் கேன்ஸில் செய்வதற்க்கு ரிசர்வேசன் சென்டரிலிருந்து நீட வரிசையில் நின்று கேன்ஸில் செய்ய வேண்டியிருக்கும், இனி நீங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. IRCTC உங்களுக்கு AI சேட்பாட் AskDISHA 2.0 அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நீங்கள் எளிதாக “Cancel ticket” என எளிதினலோ அல்லது வாயால் சொன்னாலே போதும் உங்களின் டிக்கெட் கேச்னில் செய்ய முடியும் எந்த ஒரு போரம் நிரப்ப வேண்டிய அவசியமில்லை ஒரு நொடியில் IRCTC வெப்சைட் அல்லது ஆப மூலம் கேன்ஸில் செய்ய முடியும், சேட் செக்ஷனில் செல்ல வேண்டும் OTP மூலம் லோகின் செய்யவேண்டும் மற்றும் அதை “Cancel ticket” என எழுத்து மூலமாகவும் அல்லது வாயால் சொன்னாலே போதும் கேன்ஸில் ஆகிடும்.
Surveyஇந்த புதிய சேவை மூலம் IRCTC பயணிகளுக்கு மிக பெரிய பிரச்சனையிலிருந்து பாதுகாக்கும் குறிப்பாக தட்கல் அல்லது அடிக்கடி பயணிப்பவர்களுக்கு, IRCTC பிரச்சனையை தீர்க்க விரும்புகிறது. AskDISHA 2.0 மூலம் கேன்ஸில் செய்வது மட்டுமல்லாமல், ரயில் புக்கிங், PNR ஸ்டேட்டஸ் , பணத்தைத் திரும்பப் பெறுதல் கண்காணிப்பு மற்றும் டிக்கெட் புக்கிங் ஆகியவற்றிலும் உதவுகிறது. இது இந்தி, ஹிங்கிலிஷ் மற்றும் ஆங்கில மொழிகளில் செயல்படுகிறது, மேலும் OTP அங்கீகாரத்துடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறுகிறது.
இதையும் படிங்க IRCTC ஜூலை 1 முதல் புதிய விதி Aadhaar card உடன் IRCTC அக்கவுண்ட் லிங்க் செய்யாவிட்டால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது
AskDISHA 2.0 இலிருந்து டிக்கெட்டை ரத்து செய்வது எப்படி?
- வெப்சைட் அல்லது மொபைல் ஆப்பை பார்வையிடவும்
- “Ask DISHA” சாட்பாட்டைத் திறக்கவும்.
- பேச, “Cancel ticket” என டைப் செய்யவும் அல்லது வலது பக்கத்தில் உள்ள மைக்ரோஃபோனைக் கிளிக் செய்யவும்.
- OTP உடன் லோகின்செய்து
- கேன்சிலை உறுதிப்படுத்தவும்
AskDISHA 2.0 யின் பிற அம்சங்கள்
- தட்கல் அல்லது பொது டிக்கெட் புக்கிங் ஆட்டோமேட்டடாக இருக்கிறது .
- ““Refund status” எனத் டைப் செய்தால், கேஷ்பேக் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுதல் பற்றிய தகவலைப் பெறுவீர்கள்.
- நீங்கள் இந்தி, ஹிங்கிலிஷ், ஆங்கிலம், குஜராத்தி போன்ற பல மொழிகளில் தகவல்களைக் கொடுக்கலாம் அல்லது பெறலாம்.
இந்த IRCTC யில் புதிய நன்மை என்ன
IRCTC AskDISHA 2.0 இன் இந்த AI சாட்பாட் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் டிக்கெட் ரத்து செய்வதில் உள்ள தொந்தரவை நீக்குவதற்கும் ஒரு பெரிய படியாகும். முன்னதாக, ரத்து செய்வதற்கு, நீங்கள் புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் பகுதிக்குச் சென்று ரயில், பயணிகள், இருக்கை விவரங்களை நிரப்ப வேண்டியிருந்தது, ஆனால் இப்போது “டிக்கெட்டை ரத்துசெய்” என்று சொன்னால் போதும், உங்கள் வேலை முடிந்துவிடும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile