புதிய Vivo போன் வாங்கும் கஸ்டமர்களுக்கு Vi யின் மெகா ஆபர் நிச்சம்

HIGHLIGHTS

Vivo V50e 5G போன் வாங்கும் கஸ்டமர்கள் அதிகபட்ச நன்மை வழங்கப்படுகிறது

Vivo V50e 5G ஸ்மார்ட்போன் வாங்கும் கஸ்டமர்களுக்கு பல அசத்தும் திட்டங்களை கொண்டுவந்துள்ளது

VI யின் இந்த திட்டமானது புதன்கிழமை ஜூன் 4,2025 அன்று அறிவிக்கப்பட்டது.

புதிய Vivo போன் வாங்கும் கஸ்டமர்களுக்கு Vi யின் மெகா ஆபர் நிச்சம்

இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vodafone Idea (Vi) ஸ்மார்ட்போன் பிராண்டான Vivo India அதன் புதியதாக அறிமுகம் செய்த Vivo V50e 5G ஸ்மார்ட்போன் வாங்கும் கஸ்டமர்களுக்கு பல அசத்தும் திட்டங்களை கொண்டுவந்துள்ளது, இதனுடன் இந்த திட்டத்தில் Vi யின் ஹை ஸ்பீட் 5G கனெக்டிவிட்டி மற்றும் Vi Movies & TV யின் 12 மாதம் சப்ச்க்ரிப்சன் வழங்குகிறது, VI யின் இந்த திட்டமானது புதன்கிழமை ஜூன் 4,2025 அன்று அறிவிக்கப்பட்டது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vi மற்றும் Vivo ஆபர் என்ன ?

Vivo V50e 5G போன் வாங்கும் கஸ்டமர்கள் அதிகபட்ச நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த போனை ஏப்ரல் 1 மற்றும் ஜூன் 30, 2025க்குள் வாங்கும் கஸ்டமர்களுக்கு இந்த ஆபரின் நன்மையை பெற முடியும் அப்படி வாங்கிய அந்த விவோ போனில் Vi ப்ரீபெய்ட் சிம் போடவேண்டும் இதனுடன் கூடவே ரூ,1,197 விலை கொண்ட இந்த ரீச்சார்ஜ் பேக் ரீசார்ஜ் செய்வதன் மூலம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் இதனுடன் தினமும் 3GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது

இதையும் படிங்க:BSNL வேற லெவல் plan வெறும் ரூ,147 யில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், டேட்டா அதும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன்

Vi Movies & TV நன்மை

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் கூடுதல் நன்மையாக Vi Movies & TV அக்சஸ் நன்மை 12 மாதங்களுக்கு பெற முடியும் இதனுடன் இந்த திட்டத்தில் 17 OTT தளங்களின் ஸ்ட்ரீமிங் கன்டென்ட் பெற முடியும் இதனுடன் Jio Hotstar, ZEE5, Sony LIV, Lionsgate Play, மற்றும் FanCode உடன் 350 மேலான லைவ் டிவி சேனல் பெறலாம்.

இதில் முதல் மூன்று மாத சப்ஸ்க்ரிப்சன் எக்டிவேட் செய்வதுடன் முதல் ரீசார்ஜ் செய்ய வேண்டும், அதுவே அடுத்த ஒன்பது மாதங்களுக்கு மூன்று பகுதியாக இன்ஸ்டால்மென்ட் சரிசமமாக பிரிக்கப்படும் இதன் கீழ் இரண்டாவது,மூன்றாவது மற்றும் நான்காவது ரீசார்ஜ் ஆக பிரிக்கப்படும் மேலும் இது 1 வருடங்கள் வாங்கலாம்.

Vi யின் தகுதி

புதிய மற்றும் ஏற்கனவே உள்ள Vi ப்ரீபெய்ட் பயனர்கள் இருவரும் இந்த சலுகைக்கு தகுதியுடையவர்கள். கஸ்டமர்கள் தங்கள் Vi சிம்மை Vivo V50e-யில் செயலில் வைத்திருக்க வேண்டும் மற்றும் தொகுக்கப்பட்ட நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு 84 நாட்களுக்கும் தகுதியான திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். Vi இன் கூற்றுப்படி, இந்த சலுகை பயனர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.3,000 வரை சேமிக்க உதவுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo