BSNL வேற லெவல் plan வெறும் ரூ,147 யில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், டேட்டா அதும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன்
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
இந்த வவுச்சரின் ஆரம்ப விலை ரூ, 147 ஆக இருக்கிறது
இதில் முழுசா 30 நாட்கள் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் முழுசா 30 நாட்கள் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. இந்த வவுச்சரின் ஆரம்ப விலை ரூ, 147 ஆக இருக்கிறது மேலும் இந்த குறைந்த விலையில் பல வவுச்சர் நன்மை வழங்குகிறது மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது ரூ, 247 மற்றும் Rs 299 ரீசார்ஜ் திட்டங்களும் இருக்கிறது அவற்றின் நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,147 ப்ரீபெய்ட் திட்டம்.
BSNL ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும். இது அன்லிமிடெட் வொயிஸ் காலுடன் வருகிறது மற்றும் 10 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. FUP ((fair usage policy) டேட்டா நுகர்வுக்குப் பிறகு வேகம் 40 Kbps ஆகக் குறைகிறது.
BSNL ரூ,247 ப்ரீபெய்ட் திட்டம்.
BSNL யின் ரூ,247 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இதில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் இதில் க்சடமர்கள் 50GB வரையிலான டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS நன்மை வழங்குகிறது, இதில் கூடுதல் நன்மையாக BSNL ட்யூன் மற்றும் ரூ,10 டாக்டைம் வேல்யு மெயின் அக்கவுன்ட் யூசர் வழங்கப்படும்.
இதையும் படிங்க:BSNL சூப்பர் பிளான் ஒரு ரீச்சர்ஜில் ஒரு குடும்பமே மஜா பண்ணலாம் வெறும் ரூ,1000க்கும் குறைந்த விலையில்
BSNL ரூ,299 ப்ரீபெய்ட் திட்டம்.
BSNL-ன் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 3GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. FUP டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு ஸ்பீட் 40 Kbps ஆக குறைகிறது. ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் BSNL திட்டங்கள் இந்த மூன்று திட்டங்களும் இந்தியா முழுவதும் கஸ்டமர்களுக்கு கிடைக்கின்றன. இந்தத் திட்டங்களின் நன்மைகள் இன்றைய தொழில்துறை தரநிலைகளின்படி சரியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன், அதே வகையான நன்மைகள் உங்களுக்கு அதிக பணத்தைச் செலவழிக்கும்.ப் படிக்கும்போது BSNL அதை மாற்றுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile