Realme யின் இந்த போனில் அதிரடி கூப்பன் டிஸ்கவுண்ட் வெறும் ரூ,17999 வாங்கலாம்
Amazon Great Summer Sale இன்று கடைசி நாள் விற்பனை ஆகும் மேலும் ஆபர் நன்மை பெற வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்க மேலும் Relme யின் realme NARZO 80 Pro 5G போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் நீங்கள் இந்த போனில் இது 19,999ரூபாய்க்கு அறிமுகமாகியது, ஆனால் இப்பொழுது இதன் விலையில் கூப்பன் சலுகையாக அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது வெறும் 17999ரூபாயில் வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்
Surveyrealme NARZO 80 Pro 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவல்
Realme யின் இந்த NARZO 80 Pro 5G அமேசானில் 19,998ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் சலுகையாக ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 17999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதில் நோ கோஸ்ட் EMI நன்மையும் வழங்குகிறது இதை தவிர நீங்கள் உங்களின் பழைய போனி கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
realme NARZO 80 Pro 5G சிறப்பம்சம்
Realme Narzo 80 Pro 5G மொபைல் ஏப்ரல் 9, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் 120 Hz ரெப்ராஸ் ரேட் 6.77-இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது, இது 1080×2392 பிக்சல்கள் (FHD+) ரெசளுசன் வழங்குகிறது. இது 8GB, 12GB RAM உடன் வருகிறது. Realme Narzo 80 Pro 5G ஆனது Android 15 யில் இயங்குகிறது மற்றும் 6000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. Realme Narzo 80 Pro 5G ஆனது 80W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, Realme Narzo 80 Pro 5G பின்புறத்தில் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. இது செல்ஃபிக்களுக்காக ஒற்றை முன் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 16-மெகாபிக்சல் சென்சார் உள்ளது.
Realme Narzo 80 Pro 5G ஸ்மார்ட்போன், Android 15 அடிப்படையிலான Realme UI 6 உடன் இயங்குகிறது மற்றும் 128GB, 256GB உள்ளடங்கிய சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. Realme Narzo 80 Pro 5G ஸ்மார்ட்போன், இரட்டை சிம் மொபைல் ஆகும். Realme Narzo 80 Pro 5G ஸ்மார்ட்போன், 162.75 x 74.92 x 7.55mm (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 179.00 கிராம் எடை கொண்டது. இது Racing Green மற்றும் Speed Silver வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தூசி மற்றும் நீர் பாதுகாப்பிற்கான IP69 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
Realme Narzo 80 Pro 5G-யில் உள்ள இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5.30, மற்றும் இரண்டு சிம் கார்டுகளிலும் செயலில் உள்ள 4G உடன் USB Type-C ஆகியவை அடங்கும். போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, compass/magnetometer, gyroscope, proximity sensor மற்றும் in-display fingerprint sensor ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க Oppo F27 Pro+ 5G அதிரடியாக ரூ,6,250 டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile