Oppo F27 Pro+ 5G அதிரடியாக ரூ,6,250 டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க

HIGHLIGHTS

Oppo F27 Pro+ 5G ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தாள் இப்பொழுது இது சரியான நேரமாக இருக்கு

இந்த 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போன் ரூ,27,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது

பேங்க் தள்ளுபடிக்கு பிறகு இதை வெறும் ரூ,20,749 யில் வாங்கலாம்

Oppo F27 Pro+ 5G அதிரடியாக ரூ,6,250 டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க

நீங்கள் ஒப்போவின் Oppo F27 Pro+ 5G ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தாள் இப்பொழுது இது சரியான நேரமாக இருக்கும் ஏன் என்றால் அமேசானில் இதில் ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதாவது இந்த 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போன் ரூ,27,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இந்த மிக சிறந்த டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு ரூ,21,000க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அதில் டிஸ்கவுண்ட் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo F27 Pro+ 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ்கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ.21,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.4,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. கூடுதலாக, HDFC கிரெடிட் கார்டில் ரூ.1,250 பேங்க் தள்ளுபடிக்கு பிறகு இதை வெறும் ரூ,20,749 யில் வாங்கலாம் மற்றும் ரூ.1,067 முதல் தொடங்கும் நோ-காஸ்ட் EMI வசதியைப் பெறலாம். மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வெறும் 20,750யில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Oppo F27 Pro+ 5G சிறப்பம்சம்.

Oppo F27 Pro+ 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.7-இன்ச் 3D கர்வ்ட் AMOLED ஸ்க்ரீன் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது , மிக குறுகிய பெசல்கள் மற்றும் 93% திரை-க்கு-உடல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 64MP ப்ரைம் கேமரா, 2MP ஆழ கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது.

ARM Cortex-A78 மற்றும் Cortex-A55 கோர்களுடன் கூடிய MediaTek 7050 SoC மூலம் இயக்கப்படும் Oppo F27 Pro, 8GB RAM மற்றும் 256GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இது ColorOS 14 இல் இயங்குகிறது. கூடுதலாக, இது 67W SUPERVOOC ஃபிளாஷ் சார்ஜுக்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது. இந்த போன் 44 நிமிடங்களில் 0 முதல் 100% வரை சார்ஜ் ஆகிவிடும் என்றும், 20 நிமிடங்களில் சுமார் 56% சார்ஜ் ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க Realme யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் இந்த ஆபர் நன்மையை எப்படி பெறுவது தெருஞ்சிகொங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo