Jio அம்பானிக்கே டஃப் கொடுக்கும் பிளான் BSNL வெறும் ரூ,500க்குள் 72 நாள் வேலிடிட்டி, தினமும் 2 GB டேட்டா, அன்லிமிடெட் காலிங்

HIGHLIGHTS

BSNL ரூ,500க்குள் வரும் திட்டத்தில் 72 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது

தனியார் டெலிகாம் நிறுவனமான Jio-Airtel கூட இவ்வளவு கம்மி விலையில் இத்தனை நன்மை தர முடியவில்லை

அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2GB தினசரி டேட்டாவை வழங்குகிறது

Jio அம்பானிக்கே டஃப் கொடுக்கும் பிளான் BSNL வெறும் ரூ,500க்குள் 72 நாள் வேலிடிட்டி, தினமும் 2 GB டேட்டா, அன்லிமிடெட் காலிங்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,500க்குள் வரும் திட்டத்தில் 72 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்ச நன்மை பல மடங்கு வழங்குகிறது தனியார் டெலிகாம் நிறுவனமான Jio-Airtel கூட இவ்வளவு கம்மி விலையில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 72 நாட்கள் வேலிடிட்டி நன்மை தர முடியாது ஆனால் அரசு நிறுவனம் அதை செய்து காட்டியுள்ளது மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,485 திட்டத்தின் நன்மை

BSNL-ன் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2GB தினசரி டேட்டாவை வழங்குகிறது. 2GB டேட்டாவை பயன்படுத்திய பிறகு டேட்டாவின் ஸ்பீட் 40 Kbps ஆக குறைகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 72 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய ஆர்வமுள்ள BSNL பயனர்கள் BSNL Self Care ஆப் அல்லது அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் ரீசார்ஜ் செய்தால் 2.5% டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதன் பிறகு இதன் விலையில் இன்னும் குறைக்கப்படும் மேலும் இது லிமிடெட் திட்டம் என்பதால் அக்டோபர் 18 -நவம்பர் 18 வரை இருக்கும்.

இதையும் படிங்க Airtel யின் மெகா ஆபர் கம்மி விலையில் Google One நன்மை, அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது

மேலும் நாடெங்கும் ஹை ஸ்பீட் நெட்வொர்க் வழங்குவதில் மிக சிறந்த நெட்வொர்க் வழங்குகிறது மேலும் அரசின் படி அதிகாரபூர்வமாக 98,000 4G சைட்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் சமிபத்தில் நாங்கள் வெறும் 1 ரூபாய் கொடுத்தி சிம் வாங்கி மிக பிரம்மதமாணன் 4G சேவை பெற முடியும் மேலும் அடுத்த கட்டமாக நிறுவனம் 5G நோக்கி நகர்கிறது

Jio ரூ,445 திட்டத்தின் நன்மை

அதே போல ஜியோவின் ரூ,445 திட்டத்தின் நன்மையை பத்தி பேசினால், அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2 GB டேட்டா ஆகமொத்தம் இதில் 56 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது ஆனால் இதன் வேலிடிட்டி என்னவே ஒரு மாசம் கூட இல்லை வெறும் 28 நாட்கள் மட்டுமே வழங்குகிறது ஆனால் இதில் OTT நன்மை Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal,FanCode and Hoichoi via JioTV app ஆகியவை வாங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo