மனசுக்கு நிம்மதி தரும் BSNL யின் பெஸ்ட் திட்டம் அதிக டேட்டா, காலிங் போன்ற பல நன்மை
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு Festive Offer கொண்டு வந்துள்ளது
BSNL ஃபைபர் பேசிக்திட்டமானது இதன் ஆரம்ப விலை ₹499 ஆகும்
அதாவது கஸ்டமர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கள் பில்களில் ₹100 தள்ளுபடியையும் பெறுவார்கள்.
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு Festive Offer கொண்டு வந்துள்ளது இதில் அதன் கஸ்டமர்களுக்கு அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. BSNL ஃபைபர் பேசிக்திட்டமானது இதன் ஆரம்ப விலை ₹499. நல்ல செய்தி என்னவென்றால், இப்போது நீங்கள் அதை ₹399க்கு பெறலாம். நிறுவனம் சமீபத்தில் இந்த சலுகையை அதன் தற்போதைய கஸ்டமர்களுக்கு அறிவித்தது. நிறுவனம் சமீபத்தில் தனது X அக்கவுன்ட் மூலம் இந்த சலுகையை அறிவித்தது இதை தவிர ரூ,1 யில் வரும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,399 திட்டத்தின் நன்மை.
BSNL Fibre Basic முதலில் மாதத்திற்கு ரூ,499/ ரூ,449 விலையில் இருந்தது. இப்போது கஸ்டமர்கள் மாதத்திற்கு ரூ,399க்கு இதைப் பெறலாம் என்று நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.அதாவது இந்த திட்டத்தில் முதல் மாதம் இலவசமாகவும் மற்றும் மற்ற 3 மாதங்களுக்கு வெறும் ரூ,399 செலுத்தினால் போதும் . அதாவது கஸ்டமர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கள் பில்களில் ₹100 தள்ளுபடியையும் பெறுவார்கள்.
BSNL FTTH Festive Offer
— BSNL_Chennai (@BSNL_CHTD) December 17, 2025
⚡ Book new High-Speed Internet FTTH connection
💰 ₹449 | ₹499 Plans
🎁 1st Month FREE
💸 ₹399 for next 3 months
For Booking:https://t.co/mWNleAbccG |
⏳ Valid till 31-12-2025#bharatfiber #digitalindia #bsnlindia pic.twitter.com/Zj7B2ihbcy
இந்த திட்டம் 3300GB வரை 60Mbps ஸ்பீடை வழங்குகிறது, மேலும் அந்த டேட்டா தீர்ந்த பிறகு, ஸ்பீட் 4Mbps ஆக குறைகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங்கிற்க்கான இலவச லேண்ட்லைன் கனெக்ஷன் வழங்குகிறது, கஸ்டமர்கள் லேண்ட்லைன் டூலை தாங்களாகவே வாங்க வேண்டும், இதை 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு வாங்கலாம்,
இதையும் படிங்க Flex by Google Pay:அக்கவுண்டில் பணமே இல்லாவிட்டாலும் பணம் செலுத்தத முடியும்
மேலும் இந்த திட்டமானது லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் மேலும் இது டிசம்பர் 31,12,2025 வரை மட்டுமே இருக்கும்
BSNL ரூ,1 திட்டம்.
BSNL ரூ, 1 திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது புதியதாக சிம் கார்ட் வாங்க நிக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே அதாவது இன்றைய காலத்தில் அனைவரும் 2 சிம் வைத்துள்ள போன் வைத்துள்ளார்கள் மேலும் நீங்கள் நெட்வொர்க்கை டெஸ்ட்டிங் செய்ய விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும்.
BSNL’s ₹1 Freedom Plan!
— BSNL TamilNadu (@BSNL_TN) December 17, 2025
Get, a Free SIM with 2GB data/day, unlimited calls and 100 SMS/day for 30 days of validity.
Applicable for new users only!#BSNL #AffordablePlans #BSNLPlans #BSNLFreedomPlan #FestiveOffer#BSNL4G #ConnectingBharat #BSNLTamilNadu pic.twitter.com/SowC5AeqAk
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile