LG அதன் Dolby Atmos சப்போர்ட் கொண்ட முதல் உலகின் முதல் FlexConnect Soundbar அறிமுகம்
LG அதன் கஸ்டமர்களுக்கு சவுண்ட் சூட் CES 2026, ஹோம் தியேட்டர் சிஸ்டம் H7 சவுண்ட்பார் கொண்டு வந்துள்ளது
Dolby Atmos FlexConnect அம்சங்களுடன் வருகிறது
இது மிக சிறந்த ஆடியோ சப்போர்டுடன் ரூமின் லேஅவுட் செட்டப் உடன் வருகிறது
LG எலேக்ட்ரோனிக் LG அதன் கஸ்டமர்களுக்கு சவுண்ட் சூட் CES 2026, ஹோம் தியேட்டர் சிஸ்டம் H7 சவுண்ட்பார் கொண்டு வந்துள்ளது மேலும் முதல் முறையாக Dolby Atmos FlexConnect அம்சங்களுடன் வருகிறது மேலும் இது மிக சிறந்த ஆடியோ சப்போர்டுடன் ரூமின் லேஅவுட் செட்டப் உடன் வருகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
SurveyLG Sound Suite with Dolby Atmos FlexConnect
இந்த சிஸ்டம் LG ப்ரீமியம் TV மற்றும் இது வயர்லஸ் கனெக்டிவிட்டி வழங்குகிறது மேலும் இதில் M7 மற்றும் M5 ஸ்பீக்கர் இருப்பதால் சரவுண்டிங் மிக சிறந்த சவுண்ட் வழங்கும் மற்றும் இதில் W7 சப்வூபர் உடன் இது 27 வரையிலான கான்பிகரேஷன் வழங்குகிறது மேலும் இந்த சிங்கிள் ஹோம்தியேட்டரில் 13.1.7 சேனல் சப்போர்ட் செய்கிறது.
இதை தவிர H7 சவுண்ட்பார் முதன்மை டிவாஸ் ஆகும், இது Dolby Atmos FlexConnect மூலம் வேலை செய்கிறது அதாவது எந்த ஒரு TV HDMI, மற்றும் 2025 மற்றும் 2026 LG TVs மிக சிறந்த சாப்ட்வேர் அப்தேட்டின் மூலம் இதை பெறலாம்.
இதையும் படிங்க Top 5 Soundbar:பவர்புல் சவுண்ட் ஆடியோ உடன் வரும் பெஸ்ட் சவுண்ட்பார் இனி நியூ இயர் பார்ட்டி செம்ம தான்
இதன் முக்கிய அம்சங்கள் என்ன?
- இதில் மிக சிறந்த சவுண்ட்க்கு ultra-wideband (UWB) டெக்னாலஜி மிக தெளிவான சவுண்ட் அட்ஜஸ்ட் செய்து வழங்குகிறது.
- Room Calibration Pro: ரூமின் சவுண்ட் தரங்களை ஆராய்ந்து மற்றும் அதன் AI அம்சங்களின் மூலம் ஆடியோவை பேலன்ஸ் செய்கிறது.
- AI ப்ரோசெசிங்: H7 ஆனது α (ஆல்பா) 11 AI ப்ரோசெசர் ஜெனரல் 3 ஆல் இயக்கப்படுகிறது, இது ஸ்டீரியோ ஆடியோவை பல சேனல் சரவுண்ட் சவுண்டுடன் கலக்கவும், தெளிவான வைச்கள் , ம்யுசிக் மற்றும் எபக்ட்க்காக ன AI டூல் பிள்ட்டர்க்ககும் AI சவுண்ட் ப்ரோ+ ஐ சப்போர்ட் செய்கிறது.
- ஒப்பற்ற சபேக்கர் யூனிட்: மிக சிறந்த ஆடியோ பர்போமன்சுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது
- கனெக்டிவிட்டி:ப்ளுடூத் மற்றும் WIFI சப்போர்டுடன் எந்த ஒரு டிவைஸ் உடன் கனெக்ட் செய்து ஸ்ட்ரீமிங் இன்டிக்ரேஷன் பெற முடியும்.
- ப்லேக்சிபால் செட்டப் , எளிமைப்படுத்தப்பட்ட இணைத்தல் மற்றும் பல சேனல் ஹோம் தியேட்டர் சப்போர்டுக்காக LG டிவிகள் மற்றும் பிற டிவைசுடன் ஒருங்கிணைத்தல்.
- உள்ளடக்க வகையைப் பொறுத்து ஆடியோ தானாகவே சரிசெய்யப்படும்
விலை என்ன இருக்கும்
LG யின் இந்த சவுண்ட் சிஸ்டம் CES 2026 ஜனவரி 6–9 அன்று LG பூத்தில் show கேஷ் செய்யப்படும் மேலும் இதன் விலை அடுத்த வருடம் ஆரம்பத்தில் அர்விக்கப்படும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile