இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel,அதன் கஸ்டமர்களுக்கு Google சமிபத்தில் அதன் இந்த திட்டத்தில் Google One சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை வழங்குகிறது, ஆனால் இந்த திட்ட்கதில் பல திட்டட்ன்களில் இலவசமாக Google One நன்மை வழங்குகிறது அதில் மிகவும் விலை திட்டத்தில் ஒன்று ரூ,319 யில் Google One சப்க்ரிப்ஷன் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
Survey
✅ Thank you for completing the survey!
Bharti Airtel ரூ,319 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை
பாரதி ஏர்டெல் ரூ,319 யில் வரும் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் சேவை வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும், இதை தவிர கூடுதலாக அதிக பட்ச பல நன்மை வழங்குகிறது அதில் Google One சப்ஸ்க்ரிப்ஷன் உடன் 30GB யின் க்ளவுட் ஸ்டோரேஜ் இதனுடன் மாதந்திரம் ரூ,99 யில் வரும் Apple Music இலவச சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் ஹெலோட்யூன் போன்றவை வழங்குகிறது மேலும் இதில் உங்களின் டேட்டா லிமிட் மீறினால் 16 Kbps வரை குறைக்கப்படும் இதை தவிர இந்த திட்ட 1 மாதம் இருக்கிறது த்தில் மேலும் இரண்டு திட்டங்கள் வருகிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.இந்த திட்டத்தில் ரூ,379 மற்றும் ரூ,449. ஆகும்
ரூ,379 திட்டத்தில் வரும் நன்மையை பற்றி பேசினால் இதில் ஒரு மாதம் சேவை வேலிடிட்டி வழங்குகிறது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் இதில் தினமும் 100 SMS வழங்குகிறது இதனுடன் இதில் கூடுதலாக 1 மாத வேலிடிட்டி நன்மை வழங்குகிறது Google One சப்ஸ்க்ரிப்ஷன் உடன் 30GB மற்றும் இதில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது Apple Music இலவச சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் ஹெலோட்யூன் போன்றவை வழங்குகிறது மேலும் இதில் உங்களின் டேட்டா லிமிட் மீறினால் 16 Kbps வரை குறைக்கப்படும் இதை தவிர இந்த திட்ட 1 மாதம் இருக்கிறது
ஏர்டெல் ரூ,449 திட்டத்தின் நன்மையை பத்தி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 4GB டேட்டா மற்றும் இதில் தினமும் 100 SMS வழங்குகிறது, Google One சப்ஸ்க்ரிப்ஷன் உடன் 30GB மற்றும் இதில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது, இதனுடன் மாதந்திரம் ரூ,99 யில் வரும் Apple Music இலவச சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் ஹெலோட்யூன் போன்றவை வழங்குகிறது ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை 28 நாட்கள் வழங்குகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile