போட்டிக்கு வந்த Amazon Festive Deals இன்று ப்ளிப்கார்டை போல முடிவுக்கு வருகிறது இந்த போனை வாங்கலாம் கம்மி விலையில்
இ-காமர்ஸ் தளமான Amazon சமிபத்தில் மூன்றாம் கட்டமாக பிளிப்கார்துக்கு போட்டியாக Festive Deals விற்பனை கொண்டு வந்தது இந்த விற்பனையானது இன்று ப்ளிப்கர்டின் Big Bang Diwali sale முடிவடையும் அதே நாளில் இந்த விற்பனையும் முடிவுக்கு வருகிறது மேலும் நீங்கள் இன்னும் இந்த தீபாவளி பண்டிகைக்கு போன் வாங்காமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்கி மகிழலாம் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பேங்க் ஆபருக்கு பிறகு குறைந்த விலையில் போனை வாங்கலாம்.
SurveyiQOO Z10R 5G

iQOO யின் இந்த போனை அமேசானில் ரூ,19,498க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ரூ,2000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு வெறும் ரூ,17,498க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.77 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது Dimensity 7400 Processor வழங்கப்படுகிறது
OnePlus 13R

OnePlus 13R போனில் ரூ,42,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் இதை ரூ,2,250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,40,749 யில் வாங்கலாம் இதை தவிர இந்த தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் OnePlus 13R அம்சங்கள் பற்றி பேசினால் OnePlus AI அம்சத்துடன் இந்த போனில் லைப்டைம் டிஸ்ப்ளே வாராண்டி வழங்குகிறது
இதையும் படிங்க:MOTOROLA பிரியர்களே இந்த மாடலை கம்மி விலையில் வாங்க சூப்பர் சான்ஸ்
Samsung Galaxy M17 5G

சாம்சங்கின் இந்த போன் அமேசானில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ரூ,500கூப்பனுக்கு பிறகு இதை வெறும் ரூ,11,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது, இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.7 இன்ச் Super AMOLED டிஸ்ப்ளே உடன் , FHD+ ஸ்க்ரீன் கொண்டுள்ளது இதனுடன் இந்த போனில் orilla Glass Victus| AI இருப்பதால் இந்த போன் பல மடங்கு பாதுகாப்பாக இருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile