MOTOROLA பிரியர்களே இந்த மாடலை கம்மி விலையில் வாங்க சூப்பர் சான்ஸ்

HIGHLIGHTS

MOTOROLA பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Big bang sale இன்று முடிவுக்கு வருகிறது

MOTOROLA G96 5G போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

இப்பொழுது இந்த போனை பேங்க் ஆபர் உட்பட வெறும் ரூ,14,999க்கு வாங்ககலம்

MOTOROLA பிரியர்களே இந்த மாடலை கம்மி விலையில் வாங்க சூப்பர் சான்ஸ்

நீங்கள் MOTOROLA பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Big bang sale இன்று முடிவுக்கு வருகிறது MOTOROLA G96 5G போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,20,999 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த போனை பேங்க் ஆபர் உட்பட வெறும் ரூ,14,999க்கு வாங்ககலம் ஆனால் இதில் கூடுதலாக ஸ்பெஷல் டிஸ்கவுண்டின் கீழ் இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA G96 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை

MOTOROLA யின் இந்த போனில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,14,999க்கு வாங்கலாம் மேலும் பேங்க் Flipkart SBI Credit Card மற்றும் Axis பேங்க் கிரெடிட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம், இதை தவிர இதில் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த போனின் அறிமுக விலை பற்றி பேசினால் இது 20,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது நீங்கள் இந்த போனை ரூ,14,999க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

MOTOROLA G96 5G சிறப்பம்சம்.

Moto G96 5G அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனில் 6.67-இன்ச் முழு-HD+ 10-bit 3D கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது இதனுடன் இதில் 1,600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் Moto G96 5G போனில் Snapdragon 7s Gen 2 SoCப்ரோசெசருடன் 8GB யின் LPDDR4x ரேம் 256GB யின் UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Android 15-அடிபடையின் கீழ் Hello UIஸ்கின் மற்றும் மூன்று வருட செக்யுரிட்டி அப்டேட்கள் ஆகியவை வழங்கப்படும்.

இதன் கேமராவை பற்றி பேசுகையில் மோட்டோ G96 5G இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் சோனி லைட்டியா 700C ப்ரைமரி சென்சார் மற்றும் ஆட்டோஃபோகஸ் மற்றும் மேக்ரோ விஷன் ஆதரவுடன் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் ஒரு f/2.2 அப்ரட்ஜர் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், இந்த போனில் ஃபோகஸ் மற்றும் ஒரு f/2.2 அப்ரட்ஜர் உடன் கூடிய 32-மெகாபிக்சல் சென்சார் உள்ளது. தொலைபேசியில் உள்ள அனைத்து கேமராக்களும் 4K யில் வீடியோ ரேக்கர்டிங்கை சப்போர்ட் செய்கிறது . இந்த போனில் AI போட்டோ அப்டேட் போன்ற மோட்டோ AI இமேஜிங் அம்சங்களும் உள்ளன.

இதையும் படிங்க Motorola பிரியர்களுக்கு குட் நியுஸ் இந்த மாடலுக்கு கிடைக்கிறது ரூ,7,000 டிஸ்கவுண்ட்

Moto G96 5G போனில் 5,500mAh பேட்டரி உடன் 33W வயர்ட் டர்போபவர் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் கனேக்ட்டிவிட்டியை பற்றி பேசுகையில் SIM, 5G, 4G, ப்ளூடூத் 5.2, Wi-Fi, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo