Motorola பிரியர்களாக இருந்தால், இந்த தீபாவளிக்கு புதியதாக போன் வாங்க நினைத்தால் இன்று ஆபரின் கீழ் MOTOROLA Edge 60 Fusion 5G போனை மிக சிறந்த டிஸ்கவுண்ட்யின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் அறிமுக விலை ரூ,25,999 லிருந்து இப்பொழுது மிக சிறந்த டிச்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ, 18,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் தற்பொழுது ரூ,7000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க
Survey
✅ Thank you for completing the survey!
MOTOROLA Edge 60 Fusion 5G டிஸ்கவுண்ட் நன்மை.
MOTOROLA Edge 60 Fusion 5G போனை இப்பொழுது ப்ளிப்கார்டில் ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் Axis Bank டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் இதில் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, ஆனால் இதில் ஸ்பெஷல் டிச்கவுண்டாக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனை நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது
Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறத
இதனுடன் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் 8GB மற்றும் 12GB ரேம் வகையில் வருகிறது இதனுடன் இதில் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது .
மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனில் 5500 mAh பேட்டரியுடன் இதில் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile