கம்மி விலையில் 72 நாள் வேலிடிட்டி BSNL மட்டும் தான் தர முடியும் அன்லிமிடெட் காலிங், டேட்டா என பல நன்மை
BSNL வெறும் ரூ,500க்கும் குறைந்த விலையில் கொண்டு வந்துள்ளது
இதனுடன் இந்த திட்டத்தில் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக 2% கொடுத்துள்ளது
இந்த திட்டத்தில் வரும் முழு நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் இரண்டு மாதங்களுக்கு அதிகமான வேலிடிட்டி கொண்ட திட்டம் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,500க்கும் குறைந்த விலையில் கொண்டு வந்துள்ளது இதனுடன் இந்த திட்டத்தில் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக 2% கொடுத்துள்ளது அதாவது இந்த திட்டத்தின் ரீசார்ஜ் விலையிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தில் வரும் முழு நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,485 திட்டம்.
BSNL ரூ,485 திட்டத்தில் நீங்கள் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீசார்ஜ் செவதன் மூலம் 2% டிஸ்கவுண்ட் நன்மை பெற முடியும், அதவது இதில் ரூ, 9.6 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் நன்மைகள் என பார்த்தால் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள். இன்றைய சந்தையில் இது மிகவும் குறைந்த விலையில் 2GB தினசரி டேட்டா திட்டமாகும்.
BSNL Digital Power Plan at ₹485 and get Unlimited Voice, 2 GB/ Data & 100 SMS/ day for 72 days of validity & get 2% off instantly.
— BSNL India (@BSNLCorporate) September 24, 2025
Recharge today on BSNL Website/Selfcare App.
Offer till 15th Oct 2025!https://t.co/yDeFrwKDl1 #BSNL #BSNL4G #BSNLPlan #PrepaidPlan… pic.twitter.com/j7MyhoFyYE
இந்த திட்டமானது செப்டம்பர் 15, 2025, ஆரம்பித்து அக்டோபர் 15, 2025.வரை மட்டுமே இந்த திட்டத்தின் 2% டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் அதாவது இந்த திட்டத்தை அதிகாரபூவ வெப்சைட் அல்லது BSNL Selfcare app மூலம் ரீசார்ஜ் செய்தல் இந்த நன்மை பெறலாம்.
இதையும் படிங்க:நாடெங்கும் மிக சிறந்த 4G கவரேஜ் BSNL யின் அதிரடி,இனி நெட்வொர்க் பிரச்சனை இருக்காது
BSNL ரூ,199 திட்டத்தின் நன்மை.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,199 திட்டத்தில் வருகிறது அதவது இதில் 2% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,3.8 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டம்ர்களுக்கு சிறப்பனதாக் இருக்கும் .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile