Jio கம்மி விலையில் தினமும்1.5GB டேட்டா என சொல்லி திரியும் போது சரியான பதிலடியாக தினமும் 2GB உடன் டேட்டா BSNL கெத்து
இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு தினமுவழங்குகும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது ம் 1.5GB டேட்டா இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், SMS போன்ற பல நன்மை வழங்குகிறது, ஆனாலும் BSNL மிக மிக கம்மி விலையில் அதாவது ரூ,200க்குள் வரும் இந்த திட்டத்தில் எல்லாமே அதிகமாக கிடைக்கிறது அதாவது இதில் தினமும் 2GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் வெளிடிட்டிம் அதிகமே இருக்கிறது இப்போ இந்த இரு திட்டத்தின் நன்மையை ஒப்பிட்டு எது பக்கமஸ் திட்டம் என பார்க்கலாம் வாங்க
SurveyJio ரூ,239 கொண்ட திட்டம்.
ஜியோவின் ரூ,239 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS மற்றும் தினமும் 1.5GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதில் இலவசமாக JioTV, மற்றும் JioAICloud போன்ற சப்ச்க்ரிப்சன் நன்மையும் வழங்கப்படுகிறது, ஆகமொத்தம் இதில் 33GB டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் வேலிடிட்டி 22 நாட்களுக்கு இருக்கிறது.

அதுவே இதன் 22 நாட்கள் என்பது ஒன்றும் அதிகம் இல்லை, அதிக டேட்டா நன்மை விரும்பும் கஸ்டமர்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும், மேலும் இதன் ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது, மேலும் முன்பு ஜூலை 2024 ரிலையன்ஸ் jio இதில் 5G நன்மையை வழங்கியது , இருப்பினும் அதாவது அன்லிமிடெட் 5G நன்மையை பெற விரும்பினால் தினமும் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தில் மட்டுமே இந்த நன்மை பெற முடியும் என மாற்றியுள்ளது
இதையும் படிங்க:போட்டிக்கு அறிமுகம் செய்த Jio புதிய ரூ,77 திட்டம், ஆனால் BSNL முன்னாடி பல்பு தான்
BSNL ரூ, 199 திட்டம்.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,199 திட்டத்தில் வருகிறது அதவது இதில் 2% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,3.8 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டம்ர்களுக்கு சிறப்பனதாக் இருக்கும் .

இந்த திட்டத்தின் ஆபர் நன்மையானது ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இந்த திட்டத்தின் நமை பெற விரும்பும் கஸ்டமர்கள் செபடம்பர் 15, 2025 இலிருந்து அக்டோபர் 15, 2025க்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
Jio ரூ,239 VS BSNL ரூ,199 எது பெஸ்ட்?
ஜியோவின் ரூ,239 யில் வரும் திட்டத்தை அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை ஒரே மாதுரியாக இருந்தாலும் இதில் டேட்டா நன்மை மற்றும் வேலிடிட்டி போன்றவை ஒப்பிடும்போது BSNL தான் இங்கு கெத்து காட்டுகிறதுபிஎஸ் என்எல் இங்கு ஜியோவை விட தினமும் 2GB டேட்டா மற்றும் jio வெறும் 22 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்குகிறது ஆனால் BSNL 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதை தவிர பிஎஸ்என்எல் அதன் ரீசார்ஜ் திட்டத்திலிருந்து 2% டிஸ்கவுண்ட் வழங்குகிறது இப்போ உங்களுக்கே தெரிஜிருக்கும் எது பெஸ்ட்னு.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile