போட்டிக்கு அறிமுகம் செய்த Jio புதிய ரூ,77 திட்டம், ஆனால் BSNL முன்னாடி பல்பு தான்

HIGHLIGHTS

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இது வெறும் ரூ,77 யில் வரும் திட்டமாகும்

இது BSNLக்கு போட்டியாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது

போட்டிக்கு அறிமுகம் செய்த Jio புதிய ரூ,77 திட்டம், ஆனால் BSNL முன்னாடி பல்பு தான்

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது இது வெறும் ரூ,77 யில் வரும் திட்டமாகும் இது ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்காக கொண்டுவரப்பட்ட ஸ்பெஷல் திட்டமாகும் இந்த திட்டமானது நாடெங்கும் உள்ள அனைத்து ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு பொருந்து. இந்த திட்டத்தில் மிக பெரிய சிறப்பு OTT (over-the-top) அதிகபட்ச நன்மை போன்றவற்றை பெறலாம் ஆனால் இது BSNLக்கு போட்டியாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,77 ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டம் ரூ,77 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் இதில் 3GB டேட்டா மற்றும் இலவச OTT நன்மையுடன் SonyLIV, ஆனால் இந்த டேட்டா நன்மையது 5 நாட்களுக்கு மட்டுமே இருக்கும், ஆனால் SonyLIV யின் அதிகபட்ச நன்மை 30 நாட்களுக்கு இருக்கும். இதன் மூலம் SonyLIV கன்டென்ட் பார்க்க விரும்பினால் JioTV app யில் அனைத்தையும் பெற முடியும், இந்த டிவி ஆப் ஆண்ட்ரோய்ட் மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கிறது மேலும் இந்த திட்டத்தில் காலிங் நன்மை கிடைக்காது இதை தவிர இதில் மிக குறைந்த விலை கொண்ட டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால் ரூ,39 யில் 3GB டேட்டா , ரூ,49 என பல இருக்கிறது ஆனாலும் BSNL யின் ரூ, 61 வரும் திட்டத்துடன் நெருங்க கூட முடியாது நன்மை பார்க்கலாம் வாங்க.

இதையும் படிங்க:Jio மெகா ஆபர் 3000GB டேட்டா எவ்வளவு யூஸ் பண்ணலும் முடியாது அம்பானியின் தங்க மனசு யாருக்கு வரும்

BSNL ரூ,28 OTT திட்டம்

பிஎஸ்என்எல் அதன் இந்த திட்டத்தின் ஆரம்ப விலை ரூ,28 யில் வருகிறது இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது இதில் சுமார் 7 OTT பிளாட்பாரம் வழங்குகிறது, இதில் Lionsgate Play, ETV Win, VROTT, Premiumflix, Nammflix, Gujari, மற்றும் Friday உடன் வருகிறது மேலும் இந்த திட்டத்துடன் 9 காம்ப்ளிமென்ட்ரி OTT வாடுகிறது மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி அதிகரிக்க முடியாது மேலும் இந்த திட்டமானது வெறும் என்டர்டைமென்ட் சப்ஸ்க்ரிப்சன் கிடைக்கும்.

BSNL ரூ,29 OTT திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ,29 திட்டத்தில் 7 OTT நன்மையுடன் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையும் முன்புள்ள அதே திட்டத்தை போல 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மற்றும் OTT நன்மையாக ShemarooMe, Lionsgate Play, Dangal Play, VROTT உட்பட இதில்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo