BSNL VS Airtel: ரூ,199 திட்டத்தில் வரும் நன்மை ஒரே மாதுரி தான் ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கு
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்கும் குறைந்த விலையில் வரும் ரூ,199 கொண்ட திட்டத்தின் 2% டிஸ்கவுண்ட் நன்மையை ஸ்பெஷல் ஆபரை அறிமுகம் செய்தது அதே இதன் மறுபக்கம் Airtel அதே போன்ற ரூ,199 யில் வரும் திட்டத்தை கொண்டுள்ளது மேலும் அனைத்தும் ஒரே மாதுரி தான் இருக்கிறது ஆனால் இதில் கூடுதலா நன்மையாக ரூ,17,000 மதிப்புள்ள Perplexity Pro AI சப்ச்க்ரிப்சன் இலவசமாக வழங்கப்படுகிறது மேலும் இதன் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyBSNL ரூ,199 திட்டம்
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டம்ர்களுக்கு சிறப்பனதாக் இருக்கும் .உங்கள் இன்டர்நெட் கனெக்ஷன் துண்டிக்கப்படாது; அதற்கு பதிலாக, வேகம் 40 kbps ஆகக் குறையும், இதனால் WhatsApp போன்ற முக்கியமான பணிகளைச் செய்ய முடியும். மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் BSNL வெப்சைட் அல்லது ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 2% தள்ளுபடியும் கிடைக்கும்.
இதையும் படிங்க:வீடு தேடிவரும் BSNL SiM ஆன்லைனில் ஆர்டர் செய்வது தெரிதவிங்க தெருந்சுகொங்க
Airtel ரூ,199 திட்டம்
ஏர்டெல் நிறுவனம் ரூ.199க்கு ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.
கூடுதலாக, இந்தத் திட்டத்தில் ஸ்பேம் கால்களுக்கான நேரடி எச்சரிக்கைகளும் அடங்கும். மேலும், நிறுவனம் அதன் பயனர்களுக்கு Perplexity Pro AI-க்கான இலவச சந்தாவை வழங்குகிறது. உங்கள் தகவலுக்கு, ஒரு வருட Perplexity Pro AI சந்தாவின் விலை ₹17,000. இதனால், பயனர்கள் ₹199க்கு ₹17,000 நன்மையைப் வழங்குகிறது .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile