வீடு தேடிவரும் BSNL SiM ஆன்லைனில் ஆர்டர் செய்வது தெரிதவிங்க தெருந்சுகொங்க
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு சிம் கார்ட் ஹோம் டெலிவரி சேவையை கொண்டு வந்துள்ளது, நாடு முழுவதும் உள்ள கஸ்டமர்கள் இந்த நன்மையை பெற முடியும் இது மக்கள் கடைக்குச் செல்லாமலேயே BSNL சிம் பெறுவதை எளிதாக்குகிறது. ஒரு சில கிளிக்குகளில், உங்கள் சிம்மை ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யலாம்.
SurveyBSNL SIM ஹோம் டெலிவரி நன்மை என்ன?
- நீங்கள் BSNL கடைக்குச் செல்ல வேண்டியதில்லை.
- குயிக் KYC: உங்கள் வீட்டிலேயே டிஜிட்டல் வெரிபிகேஷன் .
- ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யவும்.
- அதன் பின் சில நாட்களுக்குள் சிம் டெலிவரி செய்யப்படும்.
இதையும் படிங்க: அம்பானியே அசந்து போனபிளான், BSNL வெறும் ரூ,61 யில்1000+OTT சேனல் ஷோக்கில் Jio-Airtel
BSNL SIM ஆன்லைனில் எப்படி ஆர்டர் செய்வது?
- BSNL அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு (bsnl.co.in) செல்லவும் அல்லது கூகிளில் “BSNL சிம் ஹோம் டெலிவரி” என்று தேடவும்.
- அதன் பிறகு உங்கள் பெயர், முகவரி மற்றும் மொபைல் நம்பர் போன்ற தகவலை நிரப்பவும்.
- அதன் பிறகு இது சிம் சரியான இடத்திற்கு டெலிவரி செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
- உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ப்ரீபெய்டு அல்லது போஸ்ட்பெய்டு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும். BSNL குறைந்த விலையில் டேட்டா மற்றும் காலிங் பேக்குகளை வழங்குகிறது.
- உங்கள் ரெகுவஸ்ட் சமர்ப்பித்து உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்தவும். ஆர்டர் விவரங்களுடன் உறுதிப்படுத்தல் SMS அல்லது ஈமெயில் பெறலாம்.
- டெலிவரி எக்ஸ்க்யுடிவ் வரும்போது, உடனடி KYC உங்கள் ஆதார் கார்ட் அல்லது ID Proof தயாராக வைக்க வேண்டும் .
- வெற்றிகரமான வெரிபிகேஷனுக்கு பிறகு, உங்கள் புதிய BSNL சிம் சில மணி நேரங்களுக்குள் செயல்படுத்தப்படும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile