Happy Navarathri 2025 Tamil: இப்படி விதவிதமாக WhatsApp யில் நவராத்திரி வாழ்த்து சொல்லி அசத்துங்க

Happy Navarathri 2025 Tamil: இப்படி விதவிதமாக WhatsApp யில் நவராத்திரி வாழ்த்து சொல்லி அசத்துங்க

Happy Navarathri 2025: இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி தொடங்கப் போகிறது. இந்த பண்டிகை நாளை அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவராத்திரி தமிழ்நாட்டில் துர்க்கை அம்மனின் மிக சிறந்த வழிபாடாகும் தமிழ் நாட்டில் வீட்டில் வித விதமாக கொலு பொம்மை வைத்து கொண்டாடுகிறார்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வடிவம் பூஜிக்கப்படுகிறது.இது முழு 9 நாட்களுக்கு வீட்டில் கொலு வைத்து கொண்டாடப்படும் சிறப்பு பண்டிகையாகும் . அது போல இந்த நவராத்திரி அன்று அம்மனின் கொண்டாடும் வித விதமாக WhatsApp யில் டாப் வாழ்த்து GIF, ஸ்டிக்கர் போன்றவற்றை வாழ்த்து சொல்வது எப்படி?

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Happy Navarathri 2025: நவராத்திரி டாப் வாழ்த்துக்கள்

  1. ஆனந்தமும், பக்தியும் இழையும் ஒன்பது அழகான இரவுகளுக்கு என் வாழ்த்துகள்.
  2. தெய்வீகப் பெண்தன்மையின் அருளை நீங்கள் உணர்வீர்களாக. இனிமையான நவராத்திரி வாழ்த்துகள்.
  3. “அம்பாளின் அருளும், ஆசிகளும் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கட்டும்”.
  4. இந்த நவராத்திரியின் புனித நாட்களில் துர்கா தேவி தனது தெய்வீக ஆசீர்வாதங்களை உங்கள் மீது பொழியட்டும். நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!
  5. உங்கள் வாழ்விலும் இல்லத்திலும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியம் இருக்கும். அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்!
  6. ஒன்பது தெய்வீக நாட்கள் உங்கள் வாழ்க்கையை என்றென்றும் ஒளிரச் செய்யட்டும். அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்!
  7. துர்கா தேவி உங்களுக்கு அருள் புரிவாராக… இன்றும் எப்பொழுதும் அவளது தெய்வீக ஆசீர்வாதங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிட்டும். நவராத்திரி வாழ்த்துக்கள்!

Happy Navarathri 2025: ஸ்டிக்கர் மற்றும் Gif எப்படி அப்லோட் செய்வது?

  • கூகிள் ப்ளே ஸ்டோரைப் பார்வையிடவும் (இதற்குஆண்ட்ராய்டு) அல்லது உங்கள் சாதனத்தில் உள்ள ஆப் ஸ்டோரில் (iOS-க்கு).செல்லலாம்
  • சர்ச் பாக்ஸில் “Happy Navarathri 2025” என்று தேடுங்கள்.
  • நம்பகமான மற்றும் அதிக ரேட்டிங் பெற்ற ஒன்றைக் கண்டறிய பல்வேறு ஸ்டிக்கர் ஆப்களை ஆராய்ந்து அவற்றின் ரேட்டிங் படியுங்கள்.
  • உங்களுக்கு விருப்பமான ஆப்பை இன்ஸ்டால் செய்து அதைத் திறக்கவும்.
  • ஸ்டிக்கர் பேக்கை பிரவுசிங் செய்து , உங்கள் ஆசிரியர்களுக்கான சரியான ஸ்டிக்கர்களைக் கண்டறியவும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பேக்கைப் டவுன்லோட் செய்து, “வாட்ஸ்அப்பில் சேர்” பட்டனை தட்டவும்.
  • இப்பொழுது நீங்கள் டவுன்லோட் செய்த ஸ்டிக்கரில் அனுப்ப விரும்புகிர்ர்களோ போட்டோ அதை செலக்ட் செய்யவும்.
  • அதன் பிறகு இப்பொழுது நீங்கள் யாருக்கு அனுப்ப விரும்புகிறிகளோ அவர்களுக்கு அனுப்பலாம்

இதையும் படிங்க இனி Gemini வேண்டாம் Nano Banana,சேலை போட்டோவை WhatsApp யில் உருவாக்கலாம் அது எப்படி

Gif அனுப்புவது எப்படி?

  • ஆசிரியர் தின வாழ்த்து GIFகளைப் பகிர, உங்கள் WhatsApp-ஐத் திறக்கவும்.
  • இப்போது, ​​ஒரு தனிநபர் அல்லது க்ரூப் சேட்டுக்கு செல்லவும்.
  • ஸ்டிக்கர்கள் விருப்பத்தை சொடுக்கி GIF ஐத் தட்டவும்.
  • இதைத் தொடர்ந்து, சர்ச் பாக்ஸில் நவராத்திரி வாழ்த்துக்கள் என்று எழுதுங்கள்.
  • நீங்கள் பகிர விரும்பும் GIF-ஐத் தேர்ந்தெடுத்து தட்டவும்.
  • அனுப்பு என்பதை மீண்டும் தட்டவும். அவ்வளவுதான்!

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo