BSNL யின் வெறும் ரூ,1 யில் ரீச்சார்ஜ் செய்து நெட்வர்க் கவரேஜ் பத்தி பழகி பாக்க செம்ம சான்ஸ்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் புதிய கஸ்டமர்களை ஈர்க்கும் வகையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பது நமக்கு அறிந்ததே அதாவது ரூ,1 யில் வரும் இந்த திட்டம் ஆகஸ்ட் 1 ,2025 அன்று கொண்டு வரப்பட்டது இது வெறும் ரூ,1 யில் BSNL சிம்மை வாங்குவதன் மூலம் நெட்வர்க் கவரேஜ் எப்படி இருக்குனு டெஸ்டிங் செய்ய விரும்புவோருக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் அதாவது அதாவது வாங்க பழகலாம் போல இருக்கும் சிறப்பு திட்டமாகும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyBSNL ரூ,1 தட்டத்தின் நன்மை
பிஎஸ்என்எல் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் BSNL ரூ.1 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பயனர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் மேலும் இந்த திட்டத்தை சிறப்பு சுதந்திர திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த இலவச சிம் உடன். இந்த சலுகை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை வேலிடிட்டி இருந்தது ஆனால் இப்பொழுது இதன் வேலிடிட்டி மேலும் 15 நாட்களாக அதிகரித்து செப்டம்பர் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய இன்னும் 5 நாள்ட்களே மீதம் இருக்குது
BSNL அதன் சிம் அப்க்ரேட் செய்ய விரும்பினால் நீங்கள் மிக சிறந்த நெட்வொர்க் அனுபவத்தை பெறலாம் நீங்கள் பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து அதன் நெட்வர்க் டெஸ்டிங் செய்ய விரும்புவோர்களுக்கு இது மிக பெரிய வாய்ப்பாக இருக்கும் மேலும் இந்த திட்டம் பிடித்திருந்தால் தொடராலாம் இல்லை என்றாலும் பரவா இல்லை.
இதையும் படிங்க:Jio யின் இந்த திட்டத்தில் 1000GB-3000GB வரையிலான டேட்டா எவ்வளவு பயன்படுத்தினாலும் தீர்ந்தே போகாது
அப்டேட் செய்யப்பட்ட நெட்வொர்க்குகளை மக்கள் முயற்சிக்கவில்லை என்றால், என்ன அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்பதை அவர்கள் ஒருபோதும் அறிய மாட்டார்கள். இது ரிலையன்ஸ் ஜியோவின் விளையாட்டு புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உத்தி. ரிலையன்ஸ் ஜியோவைப் பொறுத்தவரை, இது எப்போதும் இந்த உத்திதான் – கஸ்டமர்கள் நடைமுறையில் எந்த செலவும் இல்லாமல் ஏதாவது ஒன்றை வழங்குதல், புதிய சேவைகளை முயற்சிக்கச் செய்தல், பின்னர் அவர்கள் நீண்ட கால கஸ்டமர்களாக மாறும்போது அதற்கு கட்டணம் வசூலித்தல்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile