Jio யின் இந்த திட்டத்தில் 1000GB-3000GB வரையிலான டேட்டா எவ்வளவு பயன்படுத்தினாலும் தீர்ந்தே போகாது
Reliance Jio, இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனங்களில் ஒன்றாகும்
Jio ரூ,Rs 555 மற்றும் ரூ, 1555 என இரு திட்டம் இருக்கிறது
000GB டேட்டா மற்றும் 3000GB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது
Reliance Jio, இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனங்களில் ஒன்றாகும் Sachets திட்டத்தின் ஆரம்ப விலை ரூ,555 ஆகும், data sachets யின் பைபர் திட்டம் இருந்தால் எதற்கும் கவலைப்பட அவசியமில்லை, ஆனால் AirFiber யின் இந்த திட்டமானது அதிகபட்சமான டேட்டா விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த data sachets திட்டம் மிக சிறப்பனதாக இருக்கும்.
SurveyJioHome யின் AirFiber கனெக்ஷன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 1TB வரையிலான டேட்டா கிடைக்கும் இதனுடன் இதில் டேட்டா மற்றும் சச்செத் திட்டத்தில் ரூ,Rs 555 மற்றும் ரூ, 1555 என இரு திட்டம் இருக்கிறது இதன் நன்மையை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
JioHome ரூ,555 திட்டம்
JioHome யின் இந்த திட்டமானது ரூ,555 யில் வருகிறது இந்த திட்டத்தில் மொத்தம் 1000GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இது டேட்டா ஸ்பீட் அதே சரியளவில் இருக்கும் என்ன சப்ஸ்க்ரைப் செய்திருக்கிர்களோ அதே போல உதாரணமாக நீங்கள் 30 Mbps ஸ்பீட் கொண்ட திட்டத்தை எடுத்தால், அதன் 1000GB யின் டேட்டா 30 Mbpsஸ்பீட் டேட்டா வழங்கப்படும்
JioHome ரூ,1555 திட்டம்.
JioHome யின் இந்த திட்டமானது ரூ,1555 யில் வருகிறது மேலும் இதில் மொத்தம் 3000GB யின் டேட்டா வழங்கப்படுகிறது, பயனர்கள் பெறும் 3000GB டேட்டாவும் அவர்களின் வழக்கமான திட்டத்தின் அதே ஸ்பீடில் இருக்கும். இந்த டேட்டா பாக்கெட்டுகள் வேலை செய்ய, பயனருக்கு செயலில் உள்ள ஜியோஹோம் கனெக்ஷன் தேவை என்பதை நினைவில் கொள்ளவும்.
இதையும் படிங்க:Jio யின் பக்கவான ஆபர் ரூ,300க்குள் வரும் இந்த திட்டத்தில் 1 மாதம் வரை டென்ஷன் ப்ரீ லைப்
இதில் OTT (over-the-top) நன்மையை விட வேறு எந்த டேட்டா நன்மை வழங்காது அதாவது இந்த திட்டத்தில் அதிகபட்சமான டேட்டா நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் ரூ,555 யில் வரும் திட்டத்தில் 1TB யின் வரையிலான டேட்டா நன்மை வழங்குகிறது, அதே ரூ,1555 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் 3TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டமானது JioHome கஸ்டமர்களுக்கு அதன் ரிலையன்ஸ் ஜியோ வெப்சைட் மற்றும் அதன் jio app யில் பார்க்கலாம்.
இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் இதில் பயன்படுத்தப்படாத டேட்டா அதன் டேட்டா முடிவடைந்துவிடும் எனவே உங்கள்ளுக்க தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்வது நல்லது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile