Dolby Atmos சப்போர்டுடன் வரும் இந்த டாப் Soundbar விநாயகர் சதுர்த்தியில் அந்த தெருவையே அலற வைக்கும்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த சவுண்ட் கொடுக்க மிக சிறந்த Dolby Atmos சப்போர்டுடன் வரும் Soundbar குறைந்த விலையில் வாங்கி இந்த விநாயகர் சதுர்த்திக்கு வீடு மட்டுமில்லாம தெருவையே அலற விடலாம் மேலும் நீங்கள் இந்த பெஸ்ட் Soundbar மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இதை தவிர நோ கோஸ்ட் EMI ஆபரிலும் வாங்கலாம் மேலும் BoAt, Zebronic போன்ற பல மிக பெரிய பிராண்டிங் கொண்டுள்ளது இதில் வரும் பெஸ்ட் சவுண்ட்பார் வாங்கி விநாயகர் சதுர்த்திக்கு தெருவையே அலற விடுங்க
SurveyboAt Aavante Bar
boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த சவுண்ட்பாரில் ஏற்கனவே பல மடங்கு ஆபர் இருப்பதால் பெருசா ஆபர் ஏதும் இல்லை ஆனால் இந்த சவுண்ட்பார் ரூ,44,990க்கு அறிமுகம் செய்யப்பட்டது இஷில் இப்பொழுது ரூ,33,991 விலை குறைக்கப்பட்டுள்ளது இதன் அம்சங்கள் என பார்த்தால் இதில் 500W சவுண்ட் எபக்ட் உடன் வால் மவுண்ட், ரிமோட் கண்ட்ரோல் மற்றும் இதில் ப்ளூடூத் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது
boAt (2025 Aavante Prime 5.1 5000D, Cinematic Dolby Audio
boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளத, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ1500க்கு டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் boAt இது லேட்டஸ்ட் 2025 மாடல் ஆகும் இதனுடன் இதில் Dolby Audio உடன் 500W சவுண்ட் எபக்ட் சப்போர்ட் செய்கிறது மேலும் இதில் EQ Modes, ரிமோட், ப்ளுடூத் புடன் வரும் பெஸ்ட் ஸ்பீக்கர் ஆகும்.மேலும் இது Dolby உடையது தான் அதில் இது நிறுவனத்தின் Dolby Audio சப்போர்டுடன் வருகிறது ஆனால் இது Dolby Atmos இல்லை
இதையும் படிங்க:Zebronics யின் இந்த டாப் Soundbar Dolby Atmos சப்போர்ட் கொண்ட சவுண்ட்பாரில் அதிரடியாக ரூ,32,500 டிஸ்கவுண்ட்
Zebronics Zeb-Juke BAR 9700 PRO Dolby Atmos Bluetooth
Zebronics யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,13,499 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த சவுண்ட்பார் Dolby Atmos உடன் ரிமோட் கண்ட்ரோல் 4K HDR தரத்துடன் வேற லெவல் சவுண்ட் வழங்குகிறது.
Panasonic SC-HTS400GWK 400 W Bluetooth Soundbar
Panasonic யின் இந்த சவுண்ட்பார் ரூ,11,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,Flipkart Axis Bank Credit Card மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த சவுண்ட்பாரில் வெறும் 10,490க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த சவுண்ட்பார் 400 W சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் வழங்கப்படும் மேலும் இதை ப்ளுடூத் கனெக்டிவிட்டி நன்மை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile