Honor யின் அதன் பட்ஜெட் பிரன்ட்லி போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Honor யின் அதன் Honor X7C 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த போன் Snapdragon சிப்செட்டுடன் வரும் பெஸ்ட் பட்ஜெட் பிரன்ட்லி போன் ஆகும்

Honor X7c 5G ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ்கொண்ட ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது

Honor யின் அதன் பட்ஜெட் பிரன்ட்லி போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Honor யின் அதன் Honor X7C 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் Snapdragon சிப்செட்டுடன் வரும் பெஸ்ட் பட்ஜெட் பிரன்ட்லி போன் ஆகும் மேலும் இந்த போனில் ஒரு பெரிய பேட்டரி மற்றும் ஸ்லிம் டிசைன் கொண்டிருக்கும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor X7c 5G விலை தகவல்.

ஹானர் X7c 5G ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இது Forest Green மற்றும் Moonlight White உள்ளிட்ட பல கலர்களில் கிடைக்கிறது. சலுகைகளை இன்டெர்னல் இந்த போனின் விலை ரூ.14,999 ஆகும், மேலும் ஆகஸ்ட் 20 அன்று Amazon வழியாக விற்பனைக்கு வர உள்ளது. வாங்குபவர்கள் 6 மாதங்கள் வரை இலவச EMI-யையும் பெறலாம்.

Honor X7c 5G சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே: Honor X7c 5G யின் இந்த போனில் 6.8-இன்ச் LCD FHD+ 120Hzரெப்ரஸ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே உடன் இதில் 20.1:9 ரேசியோ வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 850nits பீக் ப்ரைட்னஸ் உடன் வருகிறது இதனுடன் இதில் Android 14 உடன் MagicOS 8.0 உடன் வருகிறது

ப்ரோசெசர் மற்றும் ரேம்: இப்பொழுது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் Snapdragon 4 Gen 2 சிப்செட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 8GB யின் RAM உடன் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

கேமரா :இப்பொழுது இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் 50-மெகாபிக்ஸல் மெயின் கேமரா உடன் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது மேலும் இதன் முன் பக்கத்தில் 5- மெகாபிக்சல் கேமரா செல்பிக்கு வழங்கப்படுகிறது இதில் செக்யுரிட்டிக்கு பேஸ் அனலாக் அம்சம் மற்றும் சைட் பெசிங் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.

பேட்டரி: இப்பொழுது கடைசியாக 5,200mAh பேட்டரி உடன் 35W Honor SuperCharge வசதி வழங்கப்படுகிறது

இதையும் படிங்க: Tecno Spark Go 5G இந்தியாவில் அறிமுகம் வெறும் ரூ,9,999 யில் oogle Pixel போன் போன்ற கேமரா

கனெக்டிவிட்டி: இதில் கனெக்டிவிட்டிக்கு 5G, 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac (2.4GHz and 5GHz), Bluetooth 5.0, GPS, மற்றும் USB Type-C உடன் இதில் 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிச்டன்ட்க்கு IP64 ரேட்டிங் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo