Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » Mobile Phones » Tecno Spark Go 5G இந்தியாவில் அறிமுகம் வெறும் ரூ,9,999 யில் oogle Pixel போன் போன்ற கேமரா

Tecno Spark Go 5G இந்தியாவில் அறிமுகம் வெறும் ரூ,9,999 யில் oogle Pixel போன் போன்ற கேமரா

By Sakunthala | Updated on 15-Aug-2025
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
HIGHLIGHTS

Tecno அதன் Tecno Spark Go 5G இந்தியாவில் அறிமுகம் செய்தது

இந்த போனில் இருக்கும் பின்புற கேமரா Google Pixel போல இருக்கும்

இதில் மூன்று கலரில் வருகிறது மேலும் இதன் கேமரா மாட்யுல் தனித்துவமாக இருக்கும்

Tecno Spark Go 5G இந்தியாவில் அறிமுகம் வெறும் ரூ,9,999 யில் oogle Pixel போன் போன்ற கேமரா
Sakunthala Sakunthala
15-Aug-2025

Tecno அதன் Tecno Spark Go 5G இந்தியாவில் அறிமுகம் செய்தது, மேலும் இந்த போன் ஒரு குறைந்த விலை 5G போன் ஆகும். இந்த போனில் இருக்கும் பின்புற கேமரா Google Pixel போல இருக்கும் மேலும் இதில் மூன்று கலரில் வருகிறது மேலும் இதன் கேமரா மாட்யுல் தனித்துவமாக இருக்கும் மேலும் இதன் விலை மற்றும் சுவாரஸ்ய அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Tecno Spark Go 5G விலை தகவல்.

Tecno Spark Go 5G போனை வெறும் சிங்கிள் வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் 4GB+128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,9,999 அறிமுகம் மேலும் இதன் விற்பனை ஆகஸ்ட் 21, 2025ரீடைளர் கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் வாங்கலாம் மேலும் இந்த போன் nk Black, Sky Blue, Turquoise Green, மற்றும் Bikaner Red கலரில் அறிமுகம்

Tecno Spark Go 5G சிறப்பம்சம்.

Tecno Spark Go 5G ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் 120Hz ரெப்ராஸ் ரேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான HiOS 15 யில் இயங்குகிறது . இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 SoC உடன் இணைந்து 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் 4ஜிபி மெய்நிகர் மூலம் அதிகரிக்கலாம்.

இதையும் படிங்க :Infinix ஸ்டைலான கேமிங் போன் இன்று முதல் விற்பனை ஆபரில் வாங்கி என்ஜாய் பண்ணுங்க

இதுமட்டுமில்லாமல் இந்த போனில் AI ரீடிங் கூகுள் அசிஸ்டன்ட், சர்கிள் to சர்ச் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது இதில் மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த போனில் சிம் இல்லாமல் கூட பேசலாம்.

இதன் கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் குறைந்த பட்ஜெட்டில் 50 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது மேலும் இதில் செல்பிக்கு 5 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது.

கடைசியாக இதன் பேட்டரி பற்றி பேசினால் ஒரு பெரிய 6000mAh பேட்டரியுடன் போன் பாக்க சைஸ்ல் பெருசா இருந்தாலும் இடை மிக மிக குறைவு மேலும் இதில் ஹைலைட் நோ நெட்வர்க் கம்யுனிகேஷன் மோட் கொண்டு வந்துள்ளது மேலும் இது 4×4 MIMO மற்றும் 5G CA சப்போர்ட் செய்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
Google Down:எல்லாத்துக்கும் கோட் பாதராக இருக்கும் கூகள் சர்ச்சில் பெரிய கோளாறு Google Down:எல்லாத்துக்கும் கோட் பாதராக இருக்கும் கூகள் சர்ச்சில் பெரிய கோளாறு
Google யின் அதிரடி இனி பழைய CAPTCHA வெரிபிகேஷன் கிடையாது இனி எப்பொழுது QR தான் காரணம் என்ன? Google யின் அதிரடி இனி பழைய CAPTCHA வெரிபிகேஷன் கிடையாது இனி எப்பொழுது QR தான் காரணம் என்ன?
பிச்சிக்கிது ஆபர் Samsung யின் இந்த லேட்டஸ்ட் மாடலில் வேற லெவல் ரூ,30,000 வரை அதிரடி டிஸ்கவுன்ட் பிச்சிக்கிது ஆபர் Samsung யின் இந்த லேட்டஸ்ட் மாடலில் வேற லெவல் ரூ,30,000 வரை அதிரடி டிஸ்கவுன்ட்
ஒரே ரீச்சார்ஜ் மொத்த குடும்பமும் ஹேப்பி Jio அம்பானியின் கலக்கிட்டார் 100GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் OTT ஒரே ரீச்சார்ஜ் மொத்த குடும்பமும் ஹேப்பி Jio அம்பானியின் கலக்கிட்டார் 100GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் OTT
National Technology Day 2026:Pokhran டெஸ்ட் வெற்றியை குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்துக்கள் National Technology Day 2026:Pokhran டெஸ்ட் வெற்றியை குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்துக்கள்
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Vivo X300 Ultra
  • Vivo X300 FE
  • motorola edge 70 fusion
  • Samsung Galaxy S26 Ultra
  • Iqoo 15R
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo