Independence Day:WhatsApp யில் AI ஸ்டிக்கர் வித விதமாக எப்படி உருவாக்கி அசத்துவது?

Independence Day:WhatsApp யில் AI ஸ்டிக்கர் வித விதமாக எப்படி உருவாக்கி அசத்துவது?

Independence Day இந்தியா முழுவது 79வது சுதந்திர தினத்தை கொண்டாட கோலாகலமாக ஏற்ப்பாடு செய்யப்பட்டு வருகிறது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் நிறைவு பெற்றது இந்த சுதந்திர கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செங்கோட்டையில் இந்திய பிரதமர் கொடயேற்றி வைப்பார்கள் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக WhatsApp யில் உங்கள் நண்ம்பர்களுக்கு பல விதமான போட்டோ அனுப்பலாம் தற்பொழுது மிகவும் ட்ரான்ட் ஆகி வரும் AI அசத்தும் ஸ்டிக்கர் அனுப்பி மகிழ்வைக்கலாம் அது எப்படி அனுப்புவது முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

WhatsApp யில் Independence Day AI ஸ்டிக்கர் எப்படி அனுப்புவது?

  • நீங்கள் எந்த போட்டோவை ஸ்டிக்கர் ஆக்க விரும்புகிர்ர்களோ அதை தேர்ந்டுக்கவும்.
  • அதன் பிறகு நீங்கள் AI chatbot பயன்படுத்தி போட்டோவை அப்லோட் செய்யவும் ChatGPT, Grok அல்லது proximity ai பயன்படுத்தலாம்.
  • இதை நீங்கள் ஆர்ட் வடிவில் மாற்றலாம் : ஜெனரேட்டிவ் AI இன்னும் சரியானதாக இல்லாததால், சிதைவுகளைத் தவிர்க்க உங்கள் இமேஜ் கிப்லி பேக்டர் போன்ற வேறு ஆர்ட் வடிவமாக மாற்றுவது பெரும்பாலும் நல்லது. இந்த மாற்றத்தைச் செய்ய சாட்போட்டைத் தூண்டினால் போதும்.
  • உங்களின் பர்சனளைஸ்ட் மெசேஜ் மூலம் செட்பாட் பயன்படுத்தி உங்களின் போட்டோவை கன்வெர்ட் செய்யலாம் மேலும் அதில் “Happy Independence Day” அல்லது என்ன டெக்ஸ்ட் விரும்புகிரிர்களோ அதை வைக்கலாம்.
  • இமேஜ் டவுன்லோட்: சாட்போட்டிலிருந்து புதிய போட்டோ டவுன்லோட் செய்து செய்து உங்கள் போனில் கேலரியில் சேமிக்கவும்.
  • வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கராக மாற்றவும்:
  • வாட்ஸ்அப்பைத் திறந்து ஸ்டிக்கர் விருப்பத்திற்குச் செல்லவும்.
  • “உருவாக்கு” என்பதைத் தட்டி, நீங்கள் சாட்போட்டிலிருந்து டவுன்லோட் செய்த போட்டோவை அப்லோட் செய்யவும் . வாட்ஸ்அப் அதை ஒரு ஸ்டிக்கராக மாற்றும்.
  • உங்கள் AI-உருவாக்கிய ஸ்டிக்கரை இப்போது உங்கள் காண்டேக்ட்களுக்கு எளிதாகப் பகிரலாம்.

இதையும் படிங்க:Happy Raksha Bandhan : ரக்ஷா பந்தன் அன்பான உறவுக்கு WhatsApp யில் மெசேஜ், Gif மற்றும் ஸ்டிக்கர் வித விதமாக வாழ்த்து

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo