This week Tamil OTT:இந்த வாரம் தமிழ் படம் மட்டும் பக்கணுமா இந்த லிஸ்ட் பார்த்து என்ஜாய் பண்ணுங்க
இந்த வாரம் நீண்ட நாள் விடுமுறை வருவதால் இந்த வாரத்திற்கு பல சூப்பரா படங்கள் OTT யில் ரிலீஸ் ஆக இருக்கிறது அவை உங்களுக்கு பிடித்த Netflix, Amazon Prime, Disney+ Hotstar, Zee5, SonyLIV போன்ற OTT தளங்களின் வெப்சைட்டில் பார்க்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் பல மக்களின் மனதை கவர்ந்த படங்கள் இருக்கிறது அந்த வகையில் இந்த வாரம் மாமன் ஓஹோ, பறந்து போ எந்தன் பேபிசித்தரே ஜாமீன் பர் போன்ற பல படங்கள் இருக்கிறது அவை முழுசா பார்க்கலாம் வாங்க.
Surveyமாமன்
எங்கு பார்ப்பது: Zee5
மொழி : Tamil
தேதி : ஆகஸ்ட் 08, 2025
மாமன் சிறப்பு குடும்ப திரைப்படமாகும் இது அக்கா,தம்பி ஒரு தாய் மாமன் பாசத்தை இக்கதையில் கொண்டு வருகிறது, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப என்டர்டைன்மென்ட் திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவித்துள்ளது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கும்.
3BHK
எங்கு பார்ப்பது: amazon prime vedio
மொழி : Tamil
தேதி : ஸ்ட்ரீமிங் ஆகிறது
இது சாதரான நடுத்தர குடும்பத்தின் திரைப்படமாகும் என்னதான் கணவு வீடு வாங்க ஆசை இருந்தாலும் வாடக வீட்டில் தான் இருக்க முடிகிறது இப்படத்தை இயக்கியவர் ஸ்ரீ கணேஷ் இதில் தேவயாணி, சரத்குமார், கார்த்தி ,சித்தார்த் மற்றும் யோகி பாபு போன்ற பல நடிக்கிறார்கள் இப்படம் தற்பொழுது amazon prime வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:தலைவன் தலைவி OTT ரிலீஸ் தகவல் அப்டேட் எப்போ எங்கு வருது முழுசா பாருங்க
ஓஹோ எந்தன் பேபி
எங்கு பார்ப்பது: Netflix
மொழி : Tamil
தேதி : ஆகஸ்ட் 08, 2025
ஓஹோ எந்தன் பேபி இந்த படம் ரொமண்டிக் கலந்த குடும்ப திரைப்படமாகும் இதில் ருத்ரா,மிதிலா மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ளனர் இப்படத்தை தமிழ், ஹிந்தி தவிர தெலுங்குவிலும் பார்க்கலாம் மேலும் இப்படம் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ளது இது தன்னை பற்றி அறிந்து கொள்ள வெளியேறும் உணர்ச்சிமிக்க காதல் கலந்த திரைப்படமாகும் இப்படம் ஆகஸ்ட் 08, 2025 Netflix OTT யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது
பறந்து போ
எங்கு பார்ப்பது: JioHotstar
மொழி : Tamil
தேதி : ஆகஸ்ட் 5, 2025
பறந்து போ இந்த படம் தற்பொழுது JioHotstar OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இந்த படம் ஆகஸ்ட் 5 அன்று OTT யில் வெளியாகியது இதை நீங்கள் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடா மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் பார்க்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile