தலைவன் தலைவி OTT ரிலீஸ் தகவல் அப்டேட் எப்போ எங்கு வருது முழுசா பாருங்க
நடிகர் விஜய் விஜய் செதுபடி நடித்த் மற்றும் நிதியா மேனன் நடித்த இந்த படம் மக்கள் மத்தியில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளது இப்படம் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜூலை 25 அன்று 2025 தியேட்டரில் ரிலீஸ் ஆகியது இப்படம் ரோமன்ஸ் கலந்த காமெடி திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியில் மிக பெரிய இடம் பிடித்தது படம் மட்டுமல்லாமல் பாடலும் அமோக வசூலையும் பெற்றுள்ளது அதனை தொடர்ந்து தற்பொழுது தலைவன் தலைவி OTT ஸ்டீர்மிங் தகவல் வெளியாகியுள்ளது எங்கு எப்பொழுது எந்த பிளாட்பாரம் என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.
Surveyதலைவன் தலைவி OTT ரிலீஸ் எப்போ
தலைவன் தலைவி தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளத்திற்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு தற்பொழுது குட் நியூஸ் என்று சொல்லலாம் இந்த படம் Amazon Prime Video தளத்தில் இந்த படத்தி ஸ்ட்ரீமிங் செய்யப்படும் ஆனால் இன்னும் அதிகாரபூர்வ தேதி ஏதும் வெளியாகவில்லை மேலும் இப்படம் 6 வாரங்களில் மிக பெரிய வசூல் பெற்றுள்ளது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
தலைவன் தலைவி கலெக்ஷன்
தலைவன் தலைவி பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் ஜுலை 25ம் தேதி வெளியாகியது இப்படம் அறிமுகாகிய 1 வாரத்தில் 50 கோடி வசூலைப் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதே நேரத்தில் இந்த படம் தெலுங்குவிளும் சார் மேடம் என்ற தலைப்பில் வெளியாகியது மேலும் இது தெளுங்குவிலும் மிக பெரிய ஹிட் மேலும் இது வரும் நாட்களில் இன்னும் அதிகம் சாதனை படைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாமன் OTT கலக்க ரெடி இந்த தேதியில் ரிலிஸ் இந்த பாசத்தை பார்த்தல் கண்ணில் கண்ணிரே வரும்
விஜய் சேதுபதி ஒரு பக்கம், நித்யா மேனன் ஒரு பக்கம் நடிப்பில் அசத்த இன்னொரு பக்கம் விஜய் சேதுபதியின் அம்மா தீபா, நித்யா மேனனின் அப்பா செம்பன் வினோத் என அனைவரது நடிப்பும் அல்டிமேட். குல தெய்வ கோயில் லொகேஷனிலே படம் நகர்ந்தாலும், அதை அழகாக படமாக்கிய விதத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணனும் தூள் கிளப்பி தூண்களாக மாறியுள்ளனர். பாதி மொட்டையுடன் அழாமல் அந்த குழந்தை நடித்திருப்பதும் அவ்வளவு அழகாக உள்ளது. அதற்கு நிச்சயம் பாண்டிராஜை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile