ஆசையா காட்டி மோசம் செய்த BSNL வெறும் ரூ,1 அதிக வேலிடிட்டி கொடுத்து இந்த திட்டத்தில் காலை வாரிவிட்டது ஏன்

ஆசையா காட்டி மோசம் செய்த BSNL வெறும் ரூ,1 அதிக வேலிடிட்டி கொடுத்து இந்த திட்டத்தில் காலை வாரிவிட்டது ஏன்

அரசு நடத்தி வரும் டெலிகாம் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தின் விலையை அதிரடியாக குறைத்து ஷாக் கொடுத்துள்ளது ஏற்கனவே ரூ,99 யில் வரும் வேலிடிட்டி மாற்றி ஷாக் கொடுத்த நிலையில் தற்பொழுது ரூ,147 யில் வரும் இந்த திட்டத்தின் நன்மையை எந்த சத்தமும் இல்லாமல் மாற்றியுள்ளது அப்படி என்ன நன்மையை மாற்றியுள்ளது என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,147 திட்டத்தின் புதிய மாற்றம் என்ன

பிஎஸ்என்எல் ரூ,147 யில் வரும் புதிய திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் 10GB யின் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இதில் எந்த வித SMS நன்மையும் கிடைக்காது இதை தவிர இந்த திட்டத்தின் வேலிடிட்டி இப்பொழுது 25 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது இருப்பினும் இந்த திட்டத்தின் நன்மையானது இப்பொழுது பல மடண்டு மாறியுள்ளது 40 Kbps இதன் ஸ்பீட் லிமிட் குறைத்துள்ளது.

BSNL ரூ,147 பழைய நன்மை என்னவாக இருந்தது?

ரூ.147 திட்டம் முன்பு 30 நாட்கள் சேவை வேலிடிட்டி காலத்துடன் வந்தது. மற்ற சலுகைகள் முன்பும் அப்படியே இருந்தன. எனவே வேலிடிட்டி காலம் 30 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. கஸ்டமர்கள் அடிப்படை திட்டமான இந்த திட்டம் சிம் எக்டிவ் சரியான திட்டம் எனவே ரீசார்ஜ் செய்கிறார்கள் ஆனால் விலை அதே இருந்தாலும் வேலிடிட்டியில் மாற்றம் ஏமாற்றத்தை அளிக்கலாம்.

இதையும் படிங்க:BSNL வெறும் ரூ,1 யில் 1 மாதம் முழுதும் அன்லிமிடெட் காலிங், டேட்டா SMS பக்கா மாஸ் திட்டம் ஆகஸ்ட் முழுதும் ஜாலியோ ஜாலி

BSNL ரூ,99 திட்டத்தின் நன்மை

பிஎஸ்என்எல் ரூ,99 திட்டத்தின் புதிய வேலிடிட்டி இப்பொழுது 15 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இந்த திட்டத்தில் முன்பு எந்த டேட்டா நன்மையும் கிடைக்கவில்லை, ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தில் 50MB யின் டேட்டா வழங்குகிறது இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையும் கஸ்டமர்களுக்கு வழங்குகிறது இருப்பினும் இந்த திட்டத்தில் எந்த SMS நன்மையும் கிடைக்காது. அதுவே 50MB யின் டேட்டா பெரிய அளவில் ஒண்ணுமே இல்லை இதன் தினசரி சார்ஜ் இது ரூ,5.82 லிருந்து ரூ,6.6 ஆக மாறியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo