TCL 65 inch TV
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV வாங்க நினைத்தாள், இது சூப்பர் வாய்ப்பாக இருக்கும். நீங்கள் TCL 65-இன்ச் QLED Ultra HD இப்பொழுது ஸ்பெஷல் பேங்க் ஆபரின் கீழ் ரூ,15,100 வரை அதிரடி டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை இப்பொழுது பிளிப்கார்டில் வெறும் ரூ, 43,890 யில் வாங்கலாம். மேலும் இந்த டிவியின் ஆபர் மற்றும் பல நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
TCL 65-இன்ச் கொண்ட TV பிளிப்கார்டில் ரூ,58,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த டிவியை Flipkart Axis பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால், ரூ,15,100 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர மற்ற பேங்கின் கிரெடிட் கார்ட் மூலம் ரூ,12,000, அதுவே HDFC கார்டிலிருந்து வாங்கினால் ரூ,13,750 டிஸ்கவுன்ட் பெறலாம், அதிகபட்ச பேங்க் டிசகவுண்டின் படி இந்த போனை வெறும் ரூ, 43,890 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால், ரூ,9,180 டிஸ்கவுன்ட் பெறலாம் அனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது.
TCL யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், இது 65-இன்ச் QLED டிஸ்ப்ளே கொண்ட Ultra HD (4K) (3840 x 2160 pixels) ரெசளுசன் கொண்டுள்ளது, இதனுடன் இந்த டிவியில் 60HZ ரெப்ராஸ் ரெட் கொண்டுள்ளது மற்றும் இந்த டிவியில் 350nits ப்ரைட்னஸ் வழங்குகிறது மேலும் இந்த வீட்டில் Dolby Vision சப்போர்ட்இருப்பதால் மிக தெளிவான டிஸ்ப்ளே அனபவம் பெறலாம். இந்த போனில் கண் பாதுகாப்புக்காக Eye Care Mode வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க பொளந்து கட்டும் ஆஃபர் Samsung யின் 43 இன்ச் கொண்ட பிரெண்டெட் TV கம்மி விலையில் வாங்கலாம்
இதை தவிர மிக சிறந்த பர்போமன்சுக்கு 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த டிவியில் சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் சவுண்ட் அவுட்புட்டுக்கு 28W வழங்கப்படுகிறது, மேலும் இந்த டிவியில் ஏற்கனவே லோட் செய்யப்பட Apple TV+, Disney+, Netflix, YouTube, Prime Video, Sony LIV YouTube, Hotstar, Netflix, ErosNow, ZEE5, Voot, Jio Cinema, Hungama Play, ALTBalaji, YuppTV, T-Channel போன்றவை சப்போர்ட் செய்யும்.