பொளந்து கட்டும் ஆஃபர் Samsung யின் 43 இன்ச் கொண்ட பிரெண்டெட் TV கம்மி விலையில் வாங்கலாம்
43 இன்ச் கொண்ட TV ரூ,25,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம்
இப்பொழுது வெறும் ரூ,23,490 யில் வாங்கலாம்,
இந்த டிவியின் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு நல்ல ப்ரெண்டின் 43 இன்ச் கொண்ட TV ரூ,25,000க்கும் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Samsung 43 இன்ச் FHD Smart LED TV இ-காமர்ஸ் தளமான அமேசானில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த டிவியை இப்பொழுது வெறும் ரூ,23,490 யில் வாங்கலாம், இருப்பினும் சேல் முடிந்த பிறகு இது சாத்தியமா என நினைத்தால் கண்டிப்பாக உங்களால் குறைந்த விலையில் டிவி வாங்கலாம் மேலும் இந்த டிவியின் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySamsung (43 inches) FHD Smart LED TV ஆபர் டிஸ்கவுண்ட் மற்றும்
Samsung யின் 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,24,990க்கு வாங்கலாம், இதை தவிர நீங்கள் இந்த டிவியில் ரூ,1000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ1,500 டிஸ்கவுண்ட் ஆகமொத்தம் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,23,490க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது.

Samsung(43 inches) FHD Smart LED TV சிறப்பம்சம்.
Samsung யின் இந்த டிவி 43-இன்ச் கொண்ட Smart LED TV FHD (1920 x 1080) ரேசளுசன் மற்றும் 50HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது, Hyper Real Picture Engine மூலம் தெளிவான குளிட்டியான பிக்ஜர் வழங்குகிறது HDR (டார்க் மற்றும் பிரகாசமான வெளுச்சத்துடன் மேம்படுத்தப்பட்ட கான்ட்ராஸ்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க வெறும் ரூ,5000க்குள் TV வாங்கி ஆளுக்கு ஒரு ரூமில் வச்சிக்கலாம், பிடித்ததை பிடித்த நேரத்தில் பார்க்கலாம்
மேலும் இந்த டிவியில் 20W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது இதனுடன் இதில் ஸ்மார்ட் ரிமோட் இன்பில்ட் வொயிஸ் அம்சத்துடன் வருகிறது இதனுடன் இதில் இன்பில்ட் ஹை-குவாலிட்டி soundbars இருக்கிறது.
கனேக்டிவிட்டிக்கு Wi-Fi 5,, 2 HDMI ports (100+ இலவச டிவி சேனல்களின் அக்சஸ்) பாஸ்ட் ரிமோட் மொபைலில் இருந்து டிவிக்கு மிரரிங் சவுண்ட் மிரரிங், Wireless TV OnConnect Apple Devices உடன் AirPlay போன்றவை வழங்குகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile