AI ப்ரோசெசர் கொண்ட 55-இன்ச் கொண்ட Samsung QLED TV யில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபராக ரூ,6500 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Samsung யின் 55 இன்ச் கொண்ட TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும்

இந்த Samsung 55-இன்ச் Vision AI 4K Ultra HD Smart QLED TV சுமார் 4000 கூப்பன் டிஸ்கவுண்ட்

இந்த டிவியில் பேங்க் ஆபருடன் ரூ,6500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

நீங்கள் குறைந்த விலையில் மிக பெரிய ப்ரேண்டில் ஒன்றான Samsung யின் 55 இன்ச் கொண்ட TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் அதாவது இந்த Samsung 55-இன்ச் Vision AI 4K Ultra HD Smart QLED TV சுமார் 4000 கூப்பன் டிஸ்கவுண்ட் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த டிவியில் பேங்க் ஆபருடன் ரூ,6500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Samsung 138 cm (55 inches) Vision AI 4K Ultra HD Smart QLED TV டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

Samsung 55-inch vision AI 4K Ultra HD Smart QLED TV

Samsung யின் 55-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,47,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,4000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,6500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,41,490க்கு வாங்கலாம் இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,81,900 ஆகும் அதிலிருந்து ரூ,27,410 குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் மிக குறைந்த விலையில் வாங்கலாம்.

Samsung 138 cm (55 inches) Vision AI 4K Ultra HD Smart QLED TV சிறப்பம்சம்.

இந்த சாம்சங் 55-இன்ச் டிவி, திரையை அதிகப்படியாக பிரகாசமாக்குவதை விட, நிறம் மற்றும் ஒட்டுமொத்த சமநிலையில் தெளிவாக அதிக கவனம் செலுத்துகிறது. QLED பேனல் நிறங்களை நன்றாகத் தக்கவைத்துக் கொள்கிறது, எனவே இருண்ட காட்சிகள்கூட அந்த ஆழத்தை முழுமையாக இழப்பதில்லை . சவுண்ட் அமைப்பு தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் அல்லது OTT கண்டேன்ட்களை பார்க்கும்போது இதை நீங்கள் அதிகமாகக் கவனிப்பீர்கள். சாதாரண 4K டிவி சேனல்களும் சற்றுத் தெளிவாகத் தெரிகின்றன, ஏனெனில் பிராசஸர் பின்னணியில் செயல்பட்டு காட்சிகளை மென்மையாக்குகிறது;

இதையும் படிங்க Samsung போனுக்கு மட்டும் தான் கெத்தா 5.1 ch, Dolby Audio உடன் soundbar பக்கவான வைப் உடன் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்

இது முழுமையானது இல்லை என்றாலும், சாதாரண பேனல்களை விடச் சிறந்தது. இது ஒரு 50Hz பேனல், எனவே இது தீவிரமான கேமிங்கிற்காக உருவாக்கப்படவில்லை, ஆனால் அன்றாடப் பயன்பாடு, விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு, அசைவுகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஒலி பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது, ஒன்றும் பிரமாதமாக இல்லை, ஆனால் நீங்கள் தூரத்தில் அமர்ந்தாலோ அல்லது அதிக சத்தமான ஆடியோவை விரும்பினாலோ தவிர, இது தனது வேலையைச் செய்கிறது. ஸ்மார்ட் அம்சங்கள் சிறப்பாக இருப்பதாகத் தெரிகிறது. செயலிகள் எரிச்சலூட்டும் தாமதம் இல்லாமல் திறக்கின்றன, மேலும் ஸ்கிரீன் மிரரிங் அல்லது ஸ்மார்ட் திங்ஸ் போன்றவற்றை ஒருமுறை அமைத்துவிட்டால், அவை பயன்படுத்த எளிதாக இருக்கின்றன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :