இன்று மீண்டும் பகல் 12 Mi LED Smart TV 4A மற்றும் Mi LED Smart TV 4 விற்பனைக்கு வருகிறது

இன்று மீண்டும் பகல் 12 Mi LED Smart TV 4A மற்றும் Mi LED Smart TV 4 விற்பனைக்கு வருகிறது
HIGHLIGHTS

இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் இதன் விற்பனை ஆரம்பம் ஆகிறது

Xiaomi's Mi TV4 மற்றும் Mi TV 4A இன்று மீண்டும் பகல் 12 மணிக்கு  இந்தத் டிவி வெவ்வேறு விலையிலும், மற்றும் ஸ்கிறீன் சைஸ் வெளியிட்டது இப்பொழுது .பிளிப்கார்டில்  இன்று மதியம் 12 மணிக்கு, இந்த டி.வி.க்கள் ஃப்ளாஷ் சேலில்  விற்பனைக்கு வருகிறது 

MI TV4 இன் விலை ரூ. 39,999 மற்றும் அதன் ஸ்கிறீன் அளவு 55 இன்ச் ஆகும். இந்த டிவி 500,000 மணிநேர கன்டென்ட் வழங்குகின்றன, இதில் 80 சதவீத கன்டென்ட் இலவசமாக இருக்கும்,அதில் Hotstar, Voot, Voot Kids, Sony Liv, Hungama Play, Zee5, Sun NXT, ALT Balaji, Viu, TVF, மற்றும் Flickstree போன்ற பார்ட்னர்கள் மூலம் இந்த கன்டென்ட் வழங்கப்படுகிறது, அதி தவிர இதில் 15 மொழிகள் இருக்கிறது. 

இந்தியாவில் கிடைக்கும் பெரும்பாலான செட்-டாப் பாக்ஸ்களை இயக்கும் வகையில் சியோமி Mi டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆங்கிலம் தவிர 14 இந்திய மொழிகளில் டி.வி.-யை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

Xiaomi's Mi TV4 சிறப்பம்சங்கள்:

– 55 இன்ச் 3840×2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் A53 SoC 
– 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-T830 MP2 GPU
– 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி (eMMC 5.1)
– ஆண்ட்ராய்டு மற்றும் MIUI டி.வி. சார்ந்த பேட்ச்வால்
– வைபை 802.11 a/b/g/n 2X2, ப்ளூடூத் 4.0, Mi போர்ட்
– 3 x HDMI 2.0, AV, 1 x USB 2.0 x 1, USB 3.0 x 1
– 2x 8W டால்பி ஆடியோ ஸ்பீக்கர், DTS-H

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo