LG யின் புதிய 136 இன்ச் கொண்ட Magnit Active Micro LED TV அறிமுகம் 100W சவுண்ட் தரத்துடன் வேற லெவல் சவுண்ட் எபக்ட்
LG அதன் புதிய Magnit Active Micro LED TV,136 இன்ச் கொண்ட 4K டிஸ்ப்ளே உடன் அறிமுகம்
இந்த டிவி உங்க வீட்டில் இருந்தால் உங்கள் வீடு ஆகிவிடும் லக்ஸரி சினிமா தியேட்டர் போல
இது 136 இன்ச் சைஸ் உடன் 3840 x 2160 பிக்சல்கள் 4K ரெசளுசன் மற்றும் 144Hz ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது
LG அதன் புதிய Magnit Active Micro LED TV,136 இன்ச் கொண்ட 4K டிஸ்ப்ளே உடன் அறிமுகம் இந்த டிவி உங்க வீட்டில் இருந்தால் உங்கள் வீடு ஆகிவிடும் லக்ஸரி சினிமா தியேட்டர் போல மேலும் இந்த புதிய மாடல் இப்பொழுது சவுத் கொரியா மற்றும் உலகவிய மார்கெட்டில் வட அமேரிக்கா உட்பட கிடைக்கும் மேலும் இந்த LG Magnit Active Micro LED TV 136-இன்ச் சைஸில் வருகிறது என்பது மிக பெரிய ஹைலைட் இந்த டிவி இருந்தா சினிமா தியேட்டர் போக தேவை இல்லை உங்கள் வீடு இருக்கும் சினிமா தியேட்டர் போல மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyLG Magnit Active Micro LED TV சிறப்பம்சம்
LG Magnit Active Micro LED TV யின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 136இன்ச் சைஸ் உடன் 3840 x 2160 பிக்சல்கள் 4K ரெசளுசன் மற்றும் 144Hz ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு பிக்சலுக்கும் இன்டிபெண்டட் கண்ட்ரோல் வழங்க LG ஆக்டிவ் மேட்ரிக்ஸ் மைக்ரோ LED தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் தெளிவான காண்ட்ராஸ்ட், பாசிவ் மேட்ரிக்ஸ் செட்டிங்கள் பயன்படுத்தப்படும் பாரம்பரிய வரிசை மற்றும் நெடுவரிசை கட்டுப்பாட்டை நம்புவதற்குப் பதிலாக, ஒவ்வொரு பிக்சலும் அதன் சொந்த சவுண்டை வெளியிட அனுமதிப்பதன் மூலம் விவரம், தெளிவான் பிக்ஜர் வழங்குகிறது.
இதையும் படிங்க:Acer 40 இன்ச் TV வெறும் ரூ,10,000 யில் இன்னிக்கு மட்டும் தான் இந்த ஆபர் அறிமுக விலையை விட ரூ,28,000 டிஸ்கவுண்ட்
இந்த டிஸ்ப்ளே 1,000,000:1 என்ற கான்ட்ராஸ்ட் ரேசியோ அடைகிறது மற்றும் Dolby Vision சப்போர்ட் செய்கிறது . ப்ளாக் லெவல் அப்டேட் சரவுண்டிங் லைக்ஹ்ட் எபக்ட்கள் குறைக்கவும் LG ளோ ரெப்லேக்ஷன் ட்ரீட்மென்ட் பயன்படுத்தியுள்ளது. இதனுடன் இதில் மாட்யுளர் டிசைன் மைக்ரோ LED பேனல்களை அதிக துல்லியத்துடன் சீரமைத்து டிஸ்ப்ளே சீம்களைக் குறைத்து மிக சிறந்த ஸ்க்ரீன் உருவாக்குகிறது.
இந்த டிஸ்ப்ளே எல்ஜியின் ஆல்பா 9 AI ரோசெசர் 6வது தலைமுறையில் இயங்குகிறது, இது டிஸ்ப்ளேவில் ரியல் டைம் சரிசெய்து ஷார்ப்பான அப்டேட் வழங்குகிறது , இதனுடன் இதில் சத்தத்தைக் குறைக்கவும், பேசியல் மற்றும் பொருள் விவரங்களை முன்னிலைப்படுத்தவும் செய்கிறது. எல்ஜி 100W அவுட்புட் வழங்கும் 4.2-சேனல் ஸ்பீக்கர் அமைப்பை ஒருங்கிணைத்துள்ளது. ஆடியோ பிளேபேக்கிற்காக இந்த அமைப்பு அப்டேட் செய்யப்பட்ட ஆடியோ ரிட்டர்ன் சேனலை (eARC) சப்போர்ட் செய்கிறது .
இந்த டிவி LG யின் webOS தளத்தை சப்போர்ட் செய்கிறது , இதில் LG சேனல்கள், OTT ஆப்கள் மற்றும் கன்டென்ட் காண்பிப்பதற்கான LG Gallery+ ஆகியவற்றிற்கான அணுகல் அடங்கும். iOS மற்றும் Android சாதனங்களிலிருந்து ஸ்க்ரீன் ஷேர்க்காக இந்த மாடல் AirPlay 2 மற்றும் Miracast இரண்டுடனும் இணக்கமானது.
LG நிறுவனம் Magnit Active Micro LED-க்காக TÜV Rheinland-யில் Color Consistency Wide Viewing சர்டிபிகேஷன் பெற்றது, இது வைட் என்கில் வியூவ் ஸ்டேண்டர்ட் கலர் பர்போமான்ஸ் உறுதிப்படுத்துகிறது. இந்த தயாரிப்பு FCC மற்றும் பிரிட்டிஷ் தரநிலை நிறுவன விதிமுறைகளின் கீழ் குடியிருப்பு பாதுகாப்பு மற்றும் மின்காந்த இணக்கத்தன்மை தரநிலைகளையும் பூர்த்தி செய்கிறது.
LG Magnit Active Micro LED TV விலை தகவல்:
LG Magnit Active Micro LED TV யின் தற்பொழுது விலை தகவல் பற்றி வெளியாகவில்லை இருப்பினும் இது விரைவில் வெளியாகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile