Vodafone Idea யின் ரூ,299 யில் அன்லிமிடெட் 5G டேட்டா ஆனால்இந்த இடங்களுக்கு கிடைக்காது
Vodafone Idea அதன் கஸ்டமர்களுக்கு ரூ,299 யில் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா போன்ற நன்மை வழங்குகிறது, ஆனால் இந்த திட்டமானது இப்போது இந்த சலுகை கர்நாடகா, குஜராத், ஹரியானா, டெல்லி மற்றும் மும்பை போன்ற சில வட்டங்களில் கிடைக்காது . வோடபோன் ஐடியாவின் ₹299 திட்டம் எந்த வட்டங்களில் கிடைக்கிறது, மேலும் வோடபோன் ஐடியாவின் ₹299 திட்டம் எந்த வட்டங்களில் கிடைக்கிறது,
Surveyமும்பையில் 5G அறிமுகத்தைக் கொண்டாடும் வகையில், ப்ரீபெய்டு கச்டமர்களுக்காக டெலிகாம் நிறுவனம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ரூ,299 யில் தொடங்கி அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
Vodafone Idea ரூ,299 திட்டத்தின் நன்மை.
வோடபோன் ஐடியாவின் ரூ. 299 அன்லிமிடெட் 5G திட்டம் ஒரு நாளைக்கு 1GB அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது. இது அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி காலம்: 28 நாட்களுக்கு நீடிக்கும். தற்போது, இந்த திட்டம் ஆந்திரா & தெலுங்கானா, சென்னை, கேரளா, கொல்கத்தா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா & கோவா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேச கிழக்கு, உத்தரப் பிரதேச மேற்கு மற்றும் மேற்கு வங்காளம் போன்ற வட்டங்களில் கிடைக்கிறது.
Vodafone idea ரூ.349 திட்டத்தின் நன்மை
வோடபோன் ஐடியாவின் ரூ. 299 அன்லிமிடெட் 5G திட்டம் ஒரு நாளைக்கு 1GB அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. வேலிடிட்டி காலம்: இந்த திட்டம் 28 நாட்களுக்கு நீடிக்கும். தற்போது, இந்த திட்டம் ஆந்திரா & தெலுங்கானா, சென்னை, கேரளா, கொல்கத்தா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா & கோவா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேச கிழக்கு, உத்தரப் பிரதேச மேற்கு மற்றும் மேற்கு வங்காளம் போன்ற வட்டங்களில் கிடைக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile