Acer 40 இன்ச் TV வெறும் ரூ,10,000 யில் இன்னிக்கு மட்டும் தான் இந்த ஆபர் அறிமுக விலையை விட ரூ,28,000 டிஸ்கவுண்ட்

Acer 40 இன்ச் TV வெறும் ரூ,10,000 யில் இன்னிக்கு மட்டும் தான் இந்த ஆபர் அறிமுக விலையை விட ரூ,28,000 டிஸ்கவுண்ட்

இ-காமர்ஸ் தளமான அமேசானில் Amazon Great Indian Festival Sale 2025, Diwali Special sale அக்டோபர் 20 இன்று இரவு முடிவடைகிறது இந்த வாய்ப்பை பயன்படுத்தி Acer TV வாங்க நீண்ட நாட்களாக காத்து கொண்டிருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிக மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம் இந்த டிவியின் அறிமுக விலை ரூ,38,999 ஆகும் ஆனால் இதில் பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,10,999க்கு வாங்கலாம் மேலும் இதில் பல டிஸ்கவுண்ட் தகவல் வழங்கப்படுகிறது இதன் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

acer 100 cm (40 inches) Ultra I Series FHD Smart LED Google TV டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

acer யின் இந்த டிவி ரூ,13,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,10,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI, amazon pay கேஷ்பேக் போன்ற நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ,3,050 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது இதன் அறிமுக விலை ரூ,38,999 ஆகும் ஆனால் இப்பொழுது ரூ,28,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க தீபாவளி ஆபர் இப்படி இருந்தா கிட்ஜன்லையும் TV வச்சுக்கலாம் 43-இன்ச் டிவியில் செம்ம ஆபர்

acer 100 cm (40 inches) Ultra I Series FHD Smart LED Google TV சிறப்பம்சம்

  • டிஸ்ப்ளே : 40 இன்ச் கொண்ட வழங்குகிறது முழு HD LED, 1920 x 1080 பிக்சல் ரேசளுசன் , 60 Hz ரெப்ராஸ் ரேட் ​
  • கனெக்ஷனுக்கு : வைஃபை | HDMI | USB | புளூடூத் AV, RF, ஈதர்நெட், ஹெட்ஃபோன்×1,லேப்டாப்கள், செட்-டாப் பாக்ஸ், கேமிங் கன்சோலை இணைக்க HDMI போர்ட்கள் 1.4 x 2 | ஹார்டு டிரைவ்கள் அல்லது பிற USB டிவைஸ் இணைக்க USB 2.0×2 வசதி வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Google TV சப்போர்ட் வழங்குகிறது
  • சவுண்ட் : 30W ஸ்பீக்கர், சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பம் உடன் Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது.
  • ஸ்மார்ட் டிவி அம்சங்கள்: கூகிள் டிவி | ஆண்ட்ராய்டு 14 OS உள்ளடக்க மற்றும் பரோட்காஸ்ட் – Chromecast, ஃபாஸ்ட்காஸ்ட், மீட்டிங் பயன்முறை இதை தவிர 1GB RAM மற்றும் 8GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
  • ஆப் சப்போர்ட் : நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, அமேசான் மியூசிக், ஹாட்ஸ்டார், ஸ்பாடிஃபை, வூட், வூட்கிட்ஸ், எம்எக்ஸ்பிளேயர், சோனிலிவ், ஹங்காமா, ஜீ5, ஈரோஸ் நவ்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo