LG 139 cms (55 inches) NU87 AI Series Nano 4K Ultra HD
நீங்கள் நல்ல பிரெண்டின்ங் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் LG 55-இன்ச் கொண்ட AI சீரிஸ் நேனோ 4K Ultra HD டிவியில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த டிவியில் இப்பொழுது பேங்க் மற்றும் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,3,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ, 40,240க்கு வாங்கலாம்.மேலும் இந்த டிவியில் மிக சிறந்த அம்சமாக Dolby Atmos மற்றும் Gemini, copilot போன்ற மிக சிறந்த அம்சம் பெறலாம் மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
LG யின் 55-இன்ச் கொண்ட TV ரூ,43,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,750 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3,000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் ரூ,3,750 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு, வெறும் ரூ,40,240க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது, மேலும் இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலை ரூ,85,990 ஆகும் அதிலிருந்து இந்த டிவியில் ரூ,45,750 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது
LG NU87 AI Series Nano 4K Ultra HD டிவி 43-இனச்லிருந்து 75 இன்ச் வரையிலான டிவியை அறிமுகம் செய்தது மேலும் இந்த டிவியில் (3,840 x 2,160) ரெசளுசனுடன்60Hz ரெப்ராஸ் ரெட் வழங்குகிறது, இதனுடன் இந்த டிவியில் நேனோ அம்சம் இருப்பதால் டெப்த் மற்றும் 4K பிக்ஜர் பெறலாம். இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த அம்சங்கள் வழங்க அட்வான்ஸ்ட் AI அம்சம் Google Gemini மற்றும் Microsoft Copilot உடன் AI Hub அம்சத்துடன் ஸ்மார்ட் அனுபவம் பெறலாம் இதனுடன் இந்த டிவியில் LG Shield இருப்பதால் நீண்ட நாள் நீடிதுளைக்கும்.
இதையும் படிங்க ந்தியாவில் முதல் முறையாக 11.2.4 சேனல் சப்ப்ர்டுடன் Zebronics பவர்புல் Soundbar அறிமுகம் Dolby Atmos, DTS:X பக்கவான வைப்
இந்த டிவியின் மிக சிறந்த பர்போமன்சுக்கு இதில் alpha 7 AI ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதன் மூலம் இந்த டிவியில் மிக சிறந்த 4K கிளிரிட்டி உடன் அதன் கான்ட்ராஸ்ட் மேம்படுத்துவதுடன் மற்றும் இது மூன்று டைமேன்சியல் உடன் வருகிறது.
இதனுடன் இதில் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டிக்கு Dolby Atmos உடன் இந்த டிவியில் கிளியர் வொயிஸ் ப்ரோ அம்சம் கொண்டிருக்கும் இதனுடன் இந்த டிவியில் 20W சவுண்ட் அவுட்புட் மற்றும் 10W வூபர் மிக சிறந்த சரவுண்ட் சவுண்ட் குவாலிட்டி பெறலாம்.
இந்த டிவியில் இருக்கு ஸ்மார்ட் அம்சங்களாக webOS 26 மற்றும் AI Agent போன்ற அம்சங்கள் பெறலாம், இதனுடன் இந்த டிவியில் AI வொயிஸ் ரிமோட் போன்றவை பெறலாம் , இதனுடன் இந்த டிவியில் கனேக்டிவிட்டிக்கு HDMI, RF, USB, Wi-Fi ஆகியவை பெறலாம்.