TV deals (
பட்ஜெட் விலையில் பக்கவான TV வாங்க நினைத்தால் Amazon Great Freedom Sale மூலம் குறைந்த விலையில் டிவி வாங்கலாம் அதாவது தற்பொழுது அமேசானில் ஸ்மார்ட்டிவி மற்றும் ப்ரோஜெக்டருக்கு 65% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இந்த டிவியில் பேங்க் மற்றும் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பக்கவான TV பற்றி பார்க்கலாம் வாங்க.
HDFC,Axis கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர கூடுதலாக எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.
Samsung யின் 32-இன்ச் கொண்ட HD Smart LED TV விலை அமேசானில் ரூ,15,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,549 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,13,941க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், Samsung யின் இந்த டிவியில் 32-இன்ச் சைஸ் உடன் HD Smart LED TV (1366 x 768) பிக்ஸல் ரெசளுசன் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியை ஆபரில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Xiaomi 43-இன்ச் கொண்ட X Ultra HD 4K Smart Google LED TV அமேசானில் ரூ,27,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த டிவியில் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,1500 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,750 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,24,240க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் Dolby Audio மற்றும் DTS – X DTS Virtual சவுண்ட் எபக்ட் வழங்குகிறது மேலும் இந்த டிவியில் இருக்கும் நன்மையுடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க:Amazon Great Freedom Sale 2026: 32 இன்ச் கொண்ட TV யில் பக்கவான ஆபர் கம்மி விலையில் வாங்க ஜாக் பாட் ஆபர்
VW யின் 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இந்த டிவியை வெறும் ரூ,13,499க்கு வாங்கலாம் இதை தவிர அமேசான் பே கேஷ்பேக் நன்மை உடன் இதில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
LG யின் இந்த 32-இன்ச் கொண்ட TV ரூ,16,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,699 மற்றும் கூப்பன் ஆபராக ரூ,500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை 2,199ரூபாய் டிஸ்கவுன்ட் பெறலாம், அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,14,791க்கு வாங்கலாம் வாங்கலாம்.இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMIமற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதை கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க