Amazon Great Freedom Sale 2026: 32 இன்ச் கொண்ட TV யில் பக்கவான ஆபர் கம்மி விலையில் வாங்க ஜாக் பாட் ஆபர்

Amazon Great Freedom Sale 2026: 32 இன்ச் கொண்ட TV யில் பக்கவான ஆபர் கம்மி விலையில் வாங்க ஜாக் பாட் ஆபர்

நாம் மிகவும் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Amazon Great Freedom Sale 2026 இப்பொழுது அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்த சேலில் நீங்கள் புதிய போன வாங்க நினைத்தால்,ஸ்மார்ட்போன்கள், TV, மற்ற ஏலேக்ட்ரோனிக் பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, ஆனால் இப்பொழுது உங்கள் வீட்டுக்கு TV வாங்க நினைத்தால் , இது சரியான நேரமாக இருக்கும் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இந்த சுதந்தி தின விழாவில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் உடன் குறைந்த விலையில் போன வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த போனை பேங்கிங் ஆபரின் கீழ் சிறந்த டிஸ்கவுன்ட் பெற வேண்டும் என நினைத்தால் HDFC,Axis கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர கூடுதலாக எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

LG 80 cms (32 inches) LB650 AI Series HD Smart webOS VA LED TV 3

LG யின் இந்த 32-இன்ச் கொண்ட TV ரூ,16,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,699 மற்றும் கூப்பன் ஆபராக ரூ,500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை 2,199ரூபாய் டிஸ்கவுன்ட் பெறலாம், அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,14,791க்கு வாங்கலாம் வாங்கலாம்.இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMIமற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதை கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Xiaomi 80 cm (32 inch) F Series HD Ready Smart LED Fire TV

LG யின் இந்த 32-இன்ச் கொண்ட TV ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,11,499க்கு வாங்கலாம் வாங்கலாம்.இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.இதை கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க:Amazon Great Freedom Sale 2026: பக்கவான ஆபரில் ப்ளக்ஷிப் ஸ்மார்ட்போன் கம்மி விலையில் வாங்கலாம்

Toshiba 80 cm (32 Inches) HD Ready Smart LED TV | Dolby Audio & DTS Virtual:X

Toshiba யின் 32-இன்ச் கொண்ட ஸ்மார்ட் TV அமேசானில் ரூ,14,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,12,990க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile