Amazon Great Freedom Sale 2026: பக்கவான ஆபரில் ப்ளக்ஷிப் ஸ்மார்ட்போன் கம்மி விலையில் வாங்கலாம்

HIGHLIGHTS

Amazon Great Freedom Sale 2026 இப்பொழுது அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது

இப்பொழுது புதிய போன வாங்க நினைத்தால், இது சரியான நேரமாக இருக்கும்

HDFC,Axis கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Amazon Great Freedom Sale 2026: பக்கவான ஆபரில் ப்ளக்ஷிப் ஸ்மார்ட்போன் கம்மி விலையில் வாங்கலாம்

நாம் மிகவும் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Amazon Great Freedom Sale 2026 இப்பொழுது அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்த சேலில் நீங்கள் புதிய போன வாங்க நினைத்தால்,ஸ்மார்ட்போன்கள், TV, மற்ற ஏலேக்ட்ரோனிக் பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, ஆனால் இப்பொழுது புதிய போன வாங்க நினைத்தால், இது சரியான நேரமாக இருக்கும் ஏன் என்றால் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை போனை இந்த சுதந்தி தின விழாவில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் உடன் குறைந்த விலையில் போன் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த போனை பேங்கிங் ஆபரின் கீழ் சிறந்த டிஸ்கவுன்ட் பெற வேண்டும் என நினைத்தால் HDFC,Axis கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர கூடுதலாக எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Samsung Galaxy S25 Ultra

Samsung Galaxy S25 Ultra ஆனது 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 6.9-இன்ச் AMOLED ஸ்க்ரீன் கொண்டுள்ளது. இந்த போனில் Qualcomm Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இயங்குகிறது. மேலும், இதில் 5,000 mAh பேட்டரி உடன் 45W பாச்டஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இடம்பெற்றுள்ளது. கேமராவை பொறுத்தவரை Galaxy S25 Ultra-வில் 200MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 50MP பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் 3x ஜூம் வசதி கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு , முன்புறத்தில் 12MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போனை அமேசானில் பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ, 89,999க்கு வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Samsung Galaxy Z Fold 8 Ultra

Samsung Galaxy Z Fold 8 Ultra ஆனது 8.0 இன்ச் ப்ரைமரி ஸ்க்ரீன் மற்றும் 6.5 இன்ச் அவுட்டர் ஸ்க்ரீனை கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் Qualcomm Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் ப்ரோசெசர் மூலம் இயங்குகிறது . மேலும், இதில் 5,000mAh இரட்டை பேட்டரி (dual battery) மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. போட்டோ எடுப்பதற்க்கு இதன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் கொண்ட அமைப்பு உள்ளது; இதில் 200MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்காக, வெளிப்புறத் திரையில் 10MP கேமராவும், முதன்மைத் திரையில் 10MP லென்ஸும் வழங்கப்பட்டுள்ளன. இந்த போனைபேங்க் ஆபரின் கீழ் ரூ,1,90,999க்கு வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

iQOO 15

iQOO 15 ஆனது 144Hz ரெப்ரஸ் ரெட் , 2600 நிட்ஸ் (nits) வரையிலான ஹை ப்ரைத்னாஸ் மற்றும் Dolby Vision சர்டிபிகேஷன் கொண்ட 6.85-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசர் (processor) மூலம் இயங்குகிறது மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கேமரா பொறுத்தவரை, iQOO 15-ல் மூன்று 50MP கேமராக்கள் கொண்ட பின்புற உள்ளது; இதில் ப்ரைமரி கேமராவில் Sony IMX921 சென்சார், லாஸ்லெஸ் ஜூம் (lossless zoom) வசதி கொண்ட 3x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்புறத்தில் செல்ஃபிக்காக 32MP கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,68,999க்கு இதை ஆபரில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

இதையும் படிங்க :7050mAh பேட்டரி உடன் Vivo புதிய போன் அறிமுகம், விலை அம்சங்கள் பாருங்க

Xiaomi 17T

Xiaomi 17T ஆனது 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் மற்றும் அதிகபட்சமாக 3,500 நிட்ஸ் (nits) ப்ரைட்னஸ் கொண்ட 6.59 இன்ச் AMOLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இச்சாதனம் MediaTek Dimensity 8500 Ultra சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது; மேலும், இது 67W வேகமான சார்ஜிங் வசதியுடன் கூடிய 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,59,999க்கு வாங்கலாம்.இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile